படித்ததில் பிடித்தது
எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ அவ்வளவுச் சிறந்தது, ஏனென்றால் மக்கள் சொற்களை தவறாகப் புரிந்து கொள்வதில் வல்லுநர்கள். ஆர்வமாய் கேட்கப்பட்ட வார்த்தைகள் அலட்சியமாய் தவிர்க்க முற்பட்டால், புரிந்து கொள்ளுங்கள் அது நமக்கான இடமல்ல.ழூ தொடந்து பேசினால் வார்த்தைகள் எல்லை மீற கூடும் எனத்…
பொது அறிவு வினா விடை
1) பண்பாடுகளின் தாய்நகரம்? பாரிஸ் 2) தண்ணீர் தேசம், மிதவை நகரம்? வெனிஸ் 3) ஏரிகளின் நகரம்? ஸ்காட்லாந்து 4) வானளாவிய நகரம்? நியூயார்க் 5) எந்த மொழியில் இருந்து “பீரோ” என்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது? ஃப்ரெஞ்ச் 6) ஆங்கில…
குறுந்தொகைப் பாடல் 22
நீர்வார் கண்ணை நீயிவண் ஒழியயாரோ பிரிகிற் பவரே சாரற்சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்துவேனில் அஞ்சினை கமழும்தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே. பாடியவர்: சேரமானெந்தைதிணை: பாலை பாடலின் பின்னணி:தலைவன் பிரிந்து செல்வான் என்பதைக் குறிப்பால் அறிந்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் உன்னை…
குறள் 738:
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து.பொருள் (மு.வ)நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
கடல் பனியில் விழுந்து நொறுங்கிய விமானம்
கடந்த வெள்ளிக்கிழமையன்று அலாஸ்கா கடல் பனியில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 10 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் உனலக்லீட்டில் இருந்து, உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2.37 மணியளவில் செஸ்னா 208பி கிரான்ட் காராவன் எனும்…
ஓய்வூதிய திட்ட ஆய்வுக்குழுவுக்கு பணியாளர்கள் எதிர்ப்பு
தமிழக அரசின் ஓய்வூதிய திட்ட ஆய்வுக்குழுவுக்கு தலைமைச் செயலக பணியாளர்களே கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை…
கை மறு இணைப்பு அறுவை சிகிச்சையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவர்கள் சாதனை
மரம் வெட்டும் இயந்திரத்தில் கை துண்டான ஒருவருக்கு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் எட்டு மணி நேரமாக கை மறு இணைப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்துள்ளனர்.செங்கல்பட்டைச் சேர்ந்தவர் சரவணன்(26). சோழிங்கநல்லூரில் கடந்த 5-ம் தேதி இயந்திரம்…
ப்ளே ஸ்டோரில் வைரஸ் : பாதுகாப்பது எப்படி?
கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பார்க்கேட் என்ற ஆபத்தான வைரஸ் ஊடுருவி இருப்பதால், பயனர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிக்கைகளின்படி, ஸ்பார்க்கேட் ஏற்கனவே மில்லியன் கணக்கான சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அபாயங்களைப் புரிந்துகொண்டு உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியமானது.கிரிப்டோகரன்சி…
சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு
சென்னை மெட்ரோ நிர்வாகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள் : உதவி மேலாளர் (சிவில்) – 8 வயது வரம்பு : 08.01.2025…
படித்ததில் பிடித்தது
மாறுங்கள் உங்களுக்குள் நீங்கள் மாற்றம் காணாவிட்டால்…. அடுத்தவரின் வாழ்க்கையை மாற்றவோ வழி நடத்தவோ ஒருபோதும் முனையாதீர்கள்!! இங்கு யாரையும் மாற்றுவதற்காக யாரும் பிறக்கவில்லை!! எனவே எவரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள்!! அது வெளி நபர்கள் என்றில்லை!! உங்கள் மனைவியோ, மகனோ, மகளோ இல்லை…




