• Wed. Mar 22nd, 2023

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு!இல்லையென்றால் இந்த உலகம் உன்னை புதைத்து விடும்! • முயற்சி செய்ய தயங்காதேமுயற்சிக்கும் போது உன்னை முட்களும் முத்தமிடும்…! • மலையை பார்த்து மலைத்து விடாதேமழை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்!…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 22: கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினைமுந்து விளை பெருங் குரல் கொண்ட மந்திகல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன்திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி,வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்கை ஊண்…

குறள் 284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமம் தரும்.பொருள் (மு.வ):களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

அழகு குறிப்புகள்

வறண்ட தலைமுடிக்கு இயற்கை ஹேர் பேக்: பாசிப் பயறு- 4 ஸ்பூன், தேங்காய்- ½ மூடிசெய்முறை:பாசிப்பயறினை நீரில் போட்டு நன்கு ஊறவைக்கவும். அடுத்து தேங்காயினை அரைத்துப் பால் பிழிந்து கொள்ளவும். தேங்காய்ப் பாலுடன் பாசிப் பயறு சேர்த்து மிக்சியில் போட்டு மைய…

சமையல் குறிப்புகள்:

அவல் பொங்கல்: தேவையான பொருட்கள் :அவல் -1 கப், பாசிப்பருப்பு- 1ஃ4 கப், நெய் மற்றும் எண்ணெய் -2 மேஜைக்கரண்டி இஞ்சி துருவியது-2 தே .க (பாதி வேகவைக்க பாதி தளிக்க).சீரகம்-1ஃ4 இரண்டு பங்காக்கிக்கொள்ளவும் (பாதி வேகவைக்க பாதி தளிக்க), மிளகுதூள்-1ஃ4…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 21: விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்குஏமதி, வலவ, தேரே! உதுக் காண்-உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்னஅரிக்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • “வெற்றி என்பது பெரிதாய் ஒன்றுமில்லை..நீங்கள் செய்யும் செயலில் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தால்அதுவே உங்களின் வெற்றி.!” • “எதிர்த்துப் பேசவும் கற்றுக்கொள்ளுங்கள்..இல்லையேல் எம் பக்கமும் ஒரு நியாயம் இருக்கும்என்பதை மறந்து விடுவார்கள்.” • “அடுத்த நொடியில் உன் வாழ்க்கை…

பொது அறிவு வினா விடைகள்

அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் ?புரோமின் இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது ?நீர்ம ஹைட்ரஜன் எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் ?நுரைப்பான் (ஃபோம்மைட்) ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது எது?நீர்ம ஹைட்ரஜன்…

குறள் 283:

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்துஆவது போலக் கெடும்.பொருள் (மு.வ): களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

அழகு குறிப்புகள்

அழகைப் பராமரிக்கும் டீ பேக்: வெண்படல அல்லது கண் தொற்று இருப்பவர்கள், சம்பந்தப்பட்ட அந்த பகுதியில் குளிர்ந்த தேநீர் பைகளை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். இது வீக்கத்தையும், பாதிப்பையும் குறைக்கவும் உதவும்.