படித்ததில் பிடித்தது
மாறுங்கள் உங்களுக்குள் நீங்கள் மாற்றம் காணாவிட்டால்…. அடுத்தவரின் வாழ்க்கையை மாற்றவோ வழி நடத்தவோ ஒருபோதும் முனையாதீர்கள்!! இங்கு யாரையும் மாற்றுவதற்காக யாரும் பிறக்கவில்லை!! எனவே எவரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள்!! அது வெளி நபர்கள் என்றில்லை!! உங்கள் மனைவியோ, மகனோ, மகளோ இல்லை…
பொது அறிவு வினா விடை
1) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்? ஜெகதீஷ் சந்திரபோஸ் 2) ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி? ஓ இரத்தத்தொகுதி 3) எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள்? ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா 4) முட்டைத் தாவரம் என…
குறுந்தொகைப் பாடல் 28
முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டுஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்அலமரல் அசைவளி அலைப்பவென்உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே. பாடியவர்: ஒளவையார்திணை: பாலை பாடலின் பின்னணி:தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் குறித்த காலத்தில் வராததால் தலைவி…
குறள் 744:
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகைஊக்கம் அழிப்ப தரண்பொருள் (மு.வ):காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.
செட் தேர்வு தேதி அறிவிப்பு
உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான செட் தேர்வு தேதியை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் மாநில தகுதித் தேர்வு தேதிகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வானது, ஆசிரியர் தேர்வு வாரியம்…
பொது அறிவு வினா விடை
1) உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 200 கோடியை எட்டியது? 1927 2) உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 300 கோடியை எட்டியது? 1960 3) உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 500 கோடியை எட்டியது? 1987…
குறுந்தொகைப் பாடல் 27
கன்று முண்ணாது கலத்தினும் படாதுநல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்கெனக்கு மாகா தென்னைக்கு முதவாதுபசலை உணீஇயர் வேண்டும்திதலை அல்குலென் மாமைக் கவினே. பாடியவர்: வெள்ளிவீதியார்திணை: பாலை பாடலின் பின்னணி:தலைவனின் பிரிவினால் வருந்திய தலைவி பசலை நோயுற்றாள். அந்தப் பசலை நோயால், தன் அழகு…
குறள் 743:
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்அமைவரண் என்றுரைக்கும் நூல்பொருள் (மு.வ):உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.
குறுந்தொகைப் பாடல் 25
யாரும் இல்லைத் தானே கள்வன்தானது பொய்ப்பின் யானெவன் செய்கோதினைத்தாள் அன்ன சிறுபசுங் காலஒழுகுநீர் ஆரல் பார்க்கும்குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.பாடியவர்: கபிலர்.திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி: ஒருநாள், தலைவனும் தலைவியும் சந்தித்தார்கள். அப்பொழுது, தலைவன் “நான் உன்னைக் கைவிட மட்டேன். விரைவில்…
குறள் 742:
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண். பொருள் (மு.வ): மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.




