• Thu. Apr 18th, 2024

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 316 மடவது அம்ம, மணி நிற எழிலி‘மலரின் மௌவல் நலம் வரக் காட்டி,கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின்எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்’ என,கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் நல் நுதல் நீவிச் சென்றோர்,…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையால் தாஜ்மஹாலை தோற்கடித்த இடம் எது ? மாமல்லபுரம்  2 . தொழிற்புரட்சி முதன் முதலில் ஆரம்பித்த நாடு எது.? இங்கிலாந்து  3. இந்தியாவில் எந்த ஆண்டுடன் “தந்தி சேவை” நிறுத்தப்பட்டது.? 2013 4. செஸ் விளையாட்டு தோன்றிய நாடு எது.?…

குறள் – 605

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன். பொருள் (மு.வ):காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!.

தமிழ்நாட்டில் ஸ்பானிஷ் பன்னாட்டு நிறுவனம் முதலீடு செய்ய விருப்பம்

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார். அங்குள்ள ஸ்பானிஷ் பன்னாட்டு நிறுவனமான ஆக்சியோனா தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தண்ணீர் உள்கட்டமைப்பில் இயங்கி வருகிறது.ஆக்சியோனா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி…

ஐஆர்சிடிசியில் லட்சங்களை இழந்தவர் காவல்துறையில் புகார்

ஐஆர்சிடிசி என்ற இணையதளம் வாயிலாக ரூ.1.8 லட்சத்தை இழந்தவர் காவல்துறையில் புகார் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி நடைபெற்று இருப்பதாக தியாகராய நகர் காவல் துணை ஆணையரிடம்…

தமிழகத்தில் நூறு டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் 100 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலையொட்டி டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. சமீபகாலமாக தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக…

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், விருதுநகர், தென்காசி, மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரையில், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மீதமானது…

வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

வணிக கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை ரூ.1925.50ஆக இருந்த சிலிண்டர் விலை, இன்று முதல் 1937 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் வணிக சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது…

பிப்.2ல் திருப்பூரில் உள்ளூர் விடுமுறை

பிப்ரவரி 2ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் பொது விடுமுறை அரசு விடுமுறையை தவிர்த்து உள்ளூர் பண்டிகை, திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவதுண்டு. இந்த விடுமுறைக்கான…

குறள் 604

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்றி லவர்க்கு பொருள் (மு.வ): சோம்பலில்‌ அகப்பட்டுச்‌ சிறந்த முயற்சி இல்லாதவராய்‌ வாழ்கின்றவர்க்குக்‌ குடியின்‌ பெருமை அழிந்து குற்றம்‌ பெருகும்‌.