• Mon. Apr 21st, 2025

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Feb 19, 2025

1) மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது? அயர்லாந்து

2) மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது? ரெயின் கேஜ்

3) பீனியல் சுரப்பி எங்கு அமைந்துள்ளது? மூளையில்

4) ஆரோக்கியமான மனிதர் ஒருவர் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்? 3 மாதங்களுக்கு ஒருமுறை

5) பெண்களுக்கு சராசரியாக எத்தனை லிட்டர் இரத்தம் இருக்கும்? 4.5 லிட்டர்

6) இரத்தத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடை பிரிப்பது எது? நுரையீரல்

7) மனித உடலில் சராசரியாக எத்தனை லிட்டர் இரத்தம் இருக்கும்? 4 முதல் 5 லிட்டர் வரை

8) இரத்தம் உறையாமல் இருக்க எந்த வைட்டமின் குறைபாடு காரணம் ஆகும்? வைட்டமின்-கே

9) நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம்? 120 நாட்கள்

10) நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் ……………. மைல்கள் ஆகும்? 600,000 மைல்கள்