• Wed. Mar 22nd, 2023

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • நம்பிக்கை என்னும் பிடியில் நீ இருக்கும் வரைவெற்றி எனும் ஓடை உனக்காக திறந்தே இருக்கும்! • வாழ்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால்முதலில் உன்னை இழிவாக நினைப்பவர்களை மற்றும்உன்னிடம் என்றுமே குறை மட்டுமே காண்பவர்களைஉன் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விடு…

குறள் 296:

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும். பொருள் (மு.வ): ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

அழகு குறிப்புகள்:

நலம் தரும் நல்லெண்ணெய்: நல்லெண்ணெய்யை ப்ரிட்ஜில் வைத்து குளிரசெய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்.

சமையல் குறிப்புகள்:

சப்பாத்தி லட்டு: செய்முறை:முதலில் சப்பாத்திகளை துண்டுகளாக்கிக் கொண்டு, மிக்சர் ஜாரில் போட்டு அதில் பொடித்த வெல்லத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்ததை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் நெய், பாதாம், ஏலக்காய் பொடி சேர்த்து கையால் பிசைந்து…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 32:‘மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவிஅம் மலைகிழவோன் நம் நயந்து என்றும்வருந்தினன்’ என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்;நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, 5அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்குஅரிய- வாழி, தோழி!- பெரியோர்நாடி…

பொது அறிவு வினா விடைகள்

மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் ?காப்பர் சல்பேட் ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை ?காந்தப்பிரிப்பு முறை துரு என்பதன் வேதிப் பெயர் ?இரும்பு ஆக்ஸைடு ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது ?அதன் எடை. திரவங்களின் கன…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • உன் மீது நம்பிக்கையற்றவர்களிடம் மல்லுக்கட்டுவதை விட்டுவிட்டுநம்பிக்கை வைப்பவர்களிடம் நண்பனாக வாழ்ந்துவிட்டாலே போதும்…! • ஆயிரம் உறவுகள் தர முடியாத தைரியத்தை…ஒரு அவமானம் தந்து விடுகிறதே…! • வழிகள் இல்லாமல் பாதைகள் பிறக்காது…வலிகள் இல்லாமல் வாழ்க்கை சிறக்காது…! • வெற்றி…

குறள் 295:

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை. பொருள் (மு.வ): ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.

வெளிநாடுகளில் வசூல் வேட்டையில் அசத்தும் ‘திருச்சிற்றம்பலம்’

வெளிநாடுகளில் அஜித்தின் ‘வலிமை’ படத்தைவிட தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படம் அதிகளவிலான வசூலை பெற்றுள்ளது.தனுஷ் நடிப்பில் கடந்த 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தியாவில் மட்டுமில்லாது வெளிநாடுகளிலும்…

‘கோப்ரா’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மயக்கம்..!

மதுரையில் நடைபெற்ற ‘கோப்ரா’ பட புரமோஷனில் கூட்ட நெரிசலில் சிக்கி கல்லூரி மாணவர்கள் மயக்கம் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதுஇயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோப்ரா’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் இன்று…