• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில்தான் இருக்கிறது. • சேமித்த ஒரு பைசா என்பது சம்பாதித்த ஒரு பைசாவாகிறது. • தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை. • நட்பு ஆண்டவன் அளித்த பரிசு, மனிதன் பெற்றுள்ள வரங்களில்…

குறள் 145:

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி.பொருள் (மு.வ):இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.

அழகு குறிப்புகள்:

முகத்தை பளிச்சென்று மாற்ற பேஷியல் செய்முறை: முதலில் நமது முகத்தை கிளன்சிங் செய்ய வேண்டும். அதாவது நமது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டும். அதற்கு மற்ற க்ரீம்களை பயன்படுத்துவதை விட, அதே அளவு ரிசல்ட் தரக்கூடிய ஒரு பொருள் நம்…

சமையல் குறிப்புகள்:

ஆரஞ்சு பழ ஜூஸ் தேவையான பொருட்கள்: 2ஆரஞ்சு பழம்1/2கப் சர்க்கரை, செய்முறை: ஆரஞ்சு பழத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும் விதைகளை நீக்கி கொள்ளவும்.(விதை நீக்கவில்லை என்றால் கசக்கிறது) ஜூஸர் ஜாரில் ஆரஞ்சு பழம் சர்க்கரை சேர்த்து கால் கப் தண்ணீர்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது. வாக்கு…

குறள் 144:

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்.பொருள் (மு.வ):பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.

மேனி பளபளப்பாக, மிருதுவாக:

தேங்காய் எண்ணெயில், மஞ்சள் தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தம்மாவை தேய்த்துக் குளித்தால் மேனி பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்

தேங்காய்பால் அன்னாசிபழ சூஸ்:

தேவையான பொருட்கள் :அன்னாசி பழம் – பாதி, ஐஸ் கட்டிகள் – 5, தேங்காய் பால் – 1 கப், தேன் – ருசிக்கு ஏற்பசெய்முறை:அன்னாசி பழத்தின் தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அத்துடன் ஐஸ்கட்டி, தேன், 1 கப்…

பொது அறிவு வினா விடைகள்

ரஷ்யப் புரட்சியை தலைமையேற்று நடத்தியவர்?ஜோசப் ஸ்டாலின் ‘கனியுண்டு’ இச்சொல்லின் இலக்கணம்?உரிச்சொல் அமிலத்துடன் பினாப்தலின் சேர்க்கப்படும் போது எந்த நிறம் கிடைக்கிறது?நிறமற்றது அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்?22 மொழிகள் தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர்?டீனியா சோப்பு தயாரிக்கப் பயன்படும் பொருள் எது?சோடியம் ஹைட்ராக்ஸைடு மயொங்கொலி…

குறள் 143:

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்துதொழுகு வார்.பொருள் (மு.வ):ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.