Skip to content
- ரஷ்யப் புரட்சியை தலைமையேற்று நடத்தியவர்?
ஜோசப் ஸ்டாலின் - ‘கனியுண்டு’ இச்சொல்லின் இலக்கணம்?
உரிச்சொல் - அமிலத்துடன் பினாப்தலின் சேர்க்கப்படும் போது எந்த நிறம் கிடைக்கிறது?
நிறமற்றது - அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்?
22 மொழிகள் - தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர்?
டீனியா - சோப்பு தயாரிக்கப் பயன்படும் பொருள் எது?
சோடியம் ஹைட்ராக்ஸைடு - மயொங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?
8 - இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர் யார்?
ஜி.சுப்பிரமணிய ஐயர் - ‘காண்போம் – படிப்போம்’ இப்பாடத் தலைப்பு தொடரில் அமைந்துள்ள இலக்கணம்?
முற்றெச்சம் - செஸ் விளையாட்டு தோன்றிய நாடு?
இந்தியா