• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது..

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • நாம் சந்தோஷமாய் இருப்பது நம்மைப் பொறுத்தே உள்ளது. • வணங்கத் தொடங்கும்போதே வளரத் தொடங்கிவிட்டோம். • ஓர் இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். • கஷ்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வது, அதனை அனுபவித்து விடுவதுதான். •…

குறள் 155:

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.பொருள் (மு.வ): ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால்இ பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

உடல் சக்தி மற்றும் வலிமை பெற:

தினமும் ஒருகப் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுங்கள். ஒரு கப் ஓட்ஸில் 150 கலோரி இருக்கிறது. இது உடனே நமது உடலுக்கு சக்தியை கொடுக்கிறது. உடலுக்கு வலிமை தரும் ஓட்ஸில் பொட்டாசியமும், துத்தநாகமும் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும் ‘அவினின்’…

பொது அறிவு வினா விடைகள்

1.”அரசாங்க தகவல் திணைக்களம்” எந்த அமைச்சின் கீழ் இயங்குகிறது? அத்துடன் இந்த திணைக்களம் எத்தனையாம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்டது?பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு. 1948 2.இலங்கை அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களமானது தனது 100வது வருட நிறைவை எந்த ஆண்டில்…

சிந்தனைத் துளிகள்

• எல்லோருக்கும் தேவையானது சிறந்த அறிவும், திறந்த இதயமும் ஆகும். • மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம்உடையவர்களே மிகப்பெரிய வெற்றியைப் பெறமுடியும். • சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும்,மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகிறது. • வாழ்ந்து தீர வேண்டும் என்ற மனோநிலைதான்வாழ்வின் சிறந்த…

குறள் 154:

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமைபோற்றி யொழுகப் படும்.பொருள் (மு.வ):நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக…
பெண் ஒருவருக்கு ‘துபாஷ்’ பொறுப்பு..!

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக துபாஷி பொறுப்புக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் 18ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே மார்ச் 18 ஆம் தேதி நிதிநிலை…

பொது அறிவு வினா விடைகள்

கம்ப்யூட்டர்களுக்கான ஐ.சி. சிப்கள் எதனால் உருவாக்கப்படுகின்றனசிலிகான் முதன் முதலில் ‘கலைக்களஞ்சியம்’ வெளியிட்ட நாடு எது?பிரான்ஸ் கிரிக்கெட் எந்த நாட்டின் தேசிய விளையாட்டாக இருக்கிறது?ஆஸ்திரேலியா நேபாளத்தின் தேசிய விலங்கு எது?பசு மிகச்சிறிய முட்டை எதனுடையது?தேன் சிட்டினுடையது இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர்…

சிந்தனைத் துளிகள்

• உடல் நலம் பெரிதும் மனநலத்தைப் பொறுத்தது • நம்மால் முடியாதது யாராலும் முடியாது.யாராலும் முடியாததுநம்மால் மட்டுமே முடியும். • மனிதன் அடக்கம் என்ற போர்வையில்தன்னைப் போர்த்திக் கொள்ள வேண்டும். • நோய்களில் கொடிய நோய்மூடநம்பிக்கை என்ற நோய்தான். • மணிக்கணக்கில்…

குறள் 153:

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை. பொருள் (மு.வ): வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.