• Thu. Feb 13th, 2025

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Mar 22, 2022

• உடல் நலம் பெரிதும் மனநலத்தைப் பொறுத்தது

• நம்மால் முடியாதது யாராலும் முடியாது.
யாராலும் முடியாதது
நம்மால் மட்டுமே முடியும்.

• மனிதன் அடக்கம் என்ற போர்வையில்
தன்னைப் போர்த்திக் கொள்ள வேண்டும்.

• நோய்களில் கொடிய நோய்
மூடநம்பிக்கை என்ற நோய்தான்.

• மணிக்கணக்கில் பேசாமல்,
மணிமணியாக பேசுதல் சிறப்புடைத்து.