• Wed. Feb 19th, 2025

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 22, 2022

  1. கம்ப்யூட்டர்களுக்கான ஐ.சி. சிப்கள் எதனால் உருவாக்கப்படுகின்றன
    சிலிகான்
  2. முதன் முதலில் ‘கலைக்களஞ்சியம்’ வெளியிட்ட நாடு எது?
    பிரான்ஸ்
  3. கிரிக்கெட் எந்த நாட்டின் தேசிய விளையாட்டாக இருக்கிறது?
    ஆஸ்திரேலியா
  4. நேபாளத்தின் தேசிய விலங்கு எது?
    பசு
  5. மிகச்சிறிய முட்டை எதனுடையது?
    தேன் சிட்டினுடையது
  6. இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் யார் ?
    ராஜ்குமாரி அம்ரித் கௌர்
  7. செருப்புக் கடைகளில் காலின் அளவை அளக்கும் கருவியின் பெயர் என்ன தெரியுமா ?
    பிரன்னாக்
  8. இந்தியாவிலிருந்து அண்டார்டிக் சென்ற முதல் பெண் விஞ்ஞானி யார்
    சுதீப் சென்குப்தா
  9. உலகின் மிகப் பழமையான மியூசியம் எங்குள்ளது ?
    க்ஸ்போர்ட்டில் உள்ளது. 1679 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது
  10. வெளவால்களில் எத்தனை வகைகள் உள்ளன ?
    2000 வகைகள்