நெல்லை கோயில் கொடை விழாவில் பெண் எஸ்.ஐ கழுத்தறுப்பு..!
நெல்லையில் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி பெண் காவல் ஆய்வாளரின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் கோயில் கொடை விழா நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில்…
தி.மு.க ஆட்சியில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்குமே பாதுகாப்பில்லை..,
எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!
தி.மு.க ஆட்சியில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் கோயில் கொடை விழா நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில்…
மேல்நிலைப்பள்ளி செய்முறைத் தேர்வு இரண்டு மணிநேரமாகக் குறைப்பு..,
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!
11, 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு இரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக பொதுத் தேர்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டபடி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. மூன்று…
டெல்லியில் அடுத்த வாரம் அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸை தொடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஆனு) கணித்திருப்பதால், டெல்லியை மீண்டும் மற்றொரு கடுமையான வெப்ப அலை தாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பல நாட்கள் டெல்லியில் வெப்ப அலை சுட்டெரித்த நிலையில், கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸ்க்கு கீழே வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த சூழலில் அடுத்த ஐந்து நாட்களில் வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை…
ஆரோக்கியக் குறிப்புகள்:
பலாப்பழம்:முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம், உடனடி ஆற்றலைத் தரக்கூடியது. சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே சாப்பிடலாம். நார்ச்சத்து, மாவுச்சத்து இரண்டும் அதிகமாக இருக்கின்றன. வைட்டமின் ஏ, சி, கே ஆகியவையும் இருக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால், எலும்புகள் வலுவடையும்.…
அழகு குறிப்புகள்:
முகம் புத்தொளி பெற:முகம் கழுவும் கிரீமை (பேஸ் வாஸ் கிரீம்-குயஉந றயளா ஊசநயஅ) முகத்தில் நுரை வரும் அளவிற்கு தேய்த்து பிறகு ஒரு தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள வெண் புள்ளிகள்…
சமையல் குறிப்புகள்:
பாசிப்பருப்பு டோக்ளா: தேவையானவை:பாசிப்பருப்பு மாவு – ஒரு கப், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் – ஒரு கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை, கேரட் துருவல், தேங்காய்த் துருவல்,…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • ஒரு நாள் அனைத்தும் மாறும் என்று காத்திருக்காமல்..இன்றே முடியும் என முயற்சி செய்வேதனைகளும் வெற்றிகளாக மாறும். • வானவில் தோன்றும் போது வானம் அழகாகின்றது..உன்னில் தன்னம்பிக்கை தோன்றும் பொழுது வாழ்க்கை அழகாகின்றது. • ஒவ்வொரு நொடியும் உன்…
பொது அறிவு வினா விடைகள்
1.தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?எறும்பு2.உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?இந்தியா3.தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?பைன்4.உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?மார்ச் 225.முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம்?நீலகிரி6.இந்தியாவின் மிகப்பெரிய…
குறள் 182:
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகை.பொருள் (மு.வ):அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.




