
1.தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?
எறும்பு
2.உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
இந்தியா
3.தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?
பைன்
4.உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?
மார்ச் 22
5.முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம்?
நீலகிரி
6.இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்?
ராஜஸ்தான்
7.சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் ———– என அழைக்கின்றனர்?
டுவிஸ்டர்
8.உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு?
ஜெர்மனி
9.தமிழ்நாட்டில் ———- என்னும் இடத்தில் பழுப்பு நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது?
நெய்வேலி
10.சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே முப்பள்ளத்தாக்கு அணையில் ———- மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது?
நீர் மின்சக்தி.
