சமையல் குறிப்புகள்:
பான் கேக்தேவையானவை:மைதா மாவு – ஒரு கப், பால் – ஒரு கப், பேக்கிங் பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, வெண்ணெய் – தேவையான அளவு.செய்முறை:வெண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • யார் இழப்பதற்கு பயப்படுகின்றார்களோஅவர்களே தோல்வி அடைந்தவர்கள். • நீங்கள் தோல்வியை தவிர்க்கின்றீர்கள் என்றால்,வெற்றியையும் தவிர்க்கின்றீர்கள். • உங்களை விமர்சிப்பவர்கள் மட்டுமேஉங்களை பலம் வாய்ந்தவராக மாற்ற முடியும். • மனிதன் சந்தர்ப்பங்களால் உருவாக்கப்படுபவன். • பெற்றோரை எதிர்ப்பதல்ல காதல்,அவர்களையும்…
பொது அறிவு வினா விடைகள்
1.நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?ஸ்ரீஹரிகோட்டா2.இலங்கையின் தலைநகர்?கொழும்பு3.இங்கிலாந்தின் தலைநகர்?லண்டன்4.ஜப்பானின் தலைநகர்?டோக்கியோ5.பாகிஸ்தானின் தலைநகர்?இஸ்லாமாபாத்6.ஆஸ்திரேலியாவின் தலைநகர்?கான்பெரா7.தென்னாப்பிரிக்காவின் தலைநகர்?ஜோகன்னஸ்பர்க்8.தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்?நெல்சன் மண்டேலா9.பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது?ஆஸ்திரேலியா10.குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது?ஆஸ்திரேலியா
குறள் 200:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல். பொருள் (மு.வ): சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • வாக்கு என்பது துப்பாக்கி போன்றது.அதன் பயன் அதனை பயன்படுத்துபவரின் தன்மையைப் பொறுத்தது. • ஒருபோதும் தவறே செய்யாத ஒருவன்,ஒருபோதும் எதையும் செய்யப் போவதில்லை. • அன்பு இருக்குமிடம் சொர்க்கம்; அன்பு மறைந்த இடம் நரகம். • ஆயுளின்…
பொது அறிவு வினா விடைகள்
1.முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது?கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா2.நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது?19 ஆம் நூற்றாண்டு3.ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை?4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்)4.பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே…
குறள் 199:
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்தமாசறு காட்சி யவர்.பொருள் (மு.வ):மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
முக அழகிற்கு:
5 கிராம் வெந்தயம் எடுத்து அதில் நன்னாரி 5 கிராம் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டி அந்த நீருடன் ரோஜா இதழ் சந்தனத்தூள் காய்ந்த எலுமிச்சை தோல் செஞ்சந்தனம் இவற்றைச் சேர்த்து அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து…
வெஜ் பாஸ்தா
தேவையானவை:பாஸ்தா – ஒரு பாக்கெட், கேரட் – 2, குடமிளகாய், வெள்ளரிக்காய் – தலா ஒன்று, சுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரை – ஒரு கப், ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், பூண்டு – 2 பற்கள், துருவிய சீஸ்…




