• Thu. Apr 25th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jun 2, 2022

1.கும்பகோணம் நகரத்தின் நடுநாயகமாக அமைந்துள்ள கோயிலின் பெயர்?
உச்சிப் பிள்ளையார் கோயில்
2.ஆஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?
சினிமா
3.புரிட்ஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?
கட்டடக் கலை
4.இந்தியாவில் நடந்த முதல் கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தயத்தின் சாம்பியன் யார்?
செபஸ்டியான் வெட்டால்
5.காமன்வெல்த் தலைமை செயலாளராக இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டவர் யார்?
கமலேஷ் சர்மா
6.”தி டி.சி.எஸ். ஸ்டோரி… அண்ட் பியாண்ட்” என்ற நூலை எழுதியவர் யார்?
எஸ். ராமதுரை
7.தேசிய வளர்ச்சி கவுன்சில் தலைவர் யார்?
பிரதமர்
8.வெண்மைப் புரட்சியின் தந்தை என வருணிக்கப்படுபவர் யார்?
வர்கீஸ் குரியன்
9.ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தை எது?
1)டியூஸ் 2)எல்.பி.டபிள்யூ 3)பெனால்டி கார்னர் 4)நோ பால்பெனால்டி கார்னர்
10.கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் எது?
எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *