சமையல் குறிப்புகள்
உருளைக்கிழங்கு தேங்காய்பால் குழம்பு: தேவையானவை:உருளைக்கிழங்கு – 3, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு -5 பல், முதல் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், இரண்டாம் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், மஞ்சள்தூள் – கால்…
பொது அறிவு வினா விடைகள்
சனியின் மிகப்பெரிய நிலவின் பெயர் என்ன?டைட்டன் நமது சூரியக் குடும்பத்தில் எந்த கிரகம் சூரியனைச் சுற்றி அதன் சுழற்சியை முடிக்க அதிக நேரம் எடுக்கும்?நெப்டியூன் நமது சூரிய குடும்பத்தில் எந்த கிரகம் சுற்றிலும் ஆயிரக்கணக்கான கண்கவர் வளையங்களைக் கொண்டுள்ளது?சனி பிரெஞ்சு விஞ்ஞானி…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • “உங்களது அனைத்து உழைப்பையும் கடைசி நேரத்தில் கைவிட்டால் உலகம் உங்களை ஒருபோதும் அறியாது.” • “விதியின் சதிகளை தாங்கிக் கொள்வது தான்.. அதை வெற்றி கொள்வதற்கான வழி.!” • “ஒரு வேலையை செய்யும் முன் எதற்காக செய்கிறோம்…
குறள் 224:
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணும் அளவு.பொருள் (மு.வ):பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.
லீவ் கேட்டு மெயில் அனுப்பிய ஊழியர்..
நெட்டிசன்கள் பாராட்டைப் பெற்ற ட்விட்டர் பதிவு..!
சமூக வலைதளங்களில் தலைப்புச் செய்திகளைபோல் தினந்தோறும் ஏதேனும் பதிவுகள் வைரலாகி வந்த வண்ணம் இருக்கின்றன. தனது மேலதிகாரிக்கு ஊழியர் ஒருவர் வித்தியாசமான கோரிக்கையை முன்வைத்து விடுமுறை கேட்டு மெயில் அனுப்பியதை ஷாஹில் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அந்த லீவ் லெட்டரில், வேறொரு…
திருப்பரங்குன்றத்தில் தண்ணீர் தொட்டியில் வீசி பச்சிளம் குழந்தை கொலை..!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் பிறந்து 38 நாட்கள் ஆன கைக் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பரங்குன்றம் மேட்டுத்தெருவை சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜா – சித்ரா தம்பதியினருக்கு ஏற்கெனவே 2 ஆண் குழந்தைகள் உள்ள…
சருமம் பளபளப்பாக, மென்மையாக:
அரைஸ்பூன் தேனுடன், ஒரு சிட்டிகை பட்டை பொடி கலந்து சருமத்தில், அப்ளை செய்ய வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர, சருமம் மென்மையாக காணப்படும். மேலும் சருமம் பளபளப்பாக…
மைதா போண்டா:
தேவையான பொருட்கள்:மைதா மாவு: ஒரு கப், அரிசி மாவு: கால் கப், புளித்த தயிர்:அரை கப், ப. மிளகாய் : 3 ( பொடியாக அரிந்தது), வெங்காயம்: 1 ( பொடியாக அரிந்தது), வேர்க்கடலை பருப்பு : சிறிதளவுகொத்தமல்லி: சிறிதளவு, உப்பு:…
சிந்தனைத் துளிகள்
• ”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாகமானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.” • “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்..குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.” • “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்..கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.” •…
பொது அறிவு வினா விடைகள்
ஒளி விளக்கை கண்டுபிடித்தவர் யார்?தாமஸ் ஆல்வா எடிசன் நமது சூரிய குடும்பத்தில் உள்ள எந்த கிரகம் சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படுகிறது?செவ்வாய் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோளின் பெயர் என்ன?வியாழன் தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் யார்?அலெக்சாண்டர் கிரகாம் பெல் பென்சிலின்…




