வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடும் உயர்வு..,
இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லத்தரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை நிர்ணையம் செய்யப்பட்டு வருகிறது. இதன…
அழகு குறிப்புகள்
முகத்தில் பரு தழும்புகள் மறைய:சந்தன கட்டையை நீரில் சில மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த கட்டையை எடுத்துவிட்டு, சிறிதளவு பஞ்சைப் பயன்படுத்தி அந்நீரை தழும்புகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை என…
சமையல் குறிப்புகள்
வாழைத்தண்டு சூப்தேவையானவை:வாழைத்தண்டு – ஒரு துண்டு, கொத்தமல்லி – அரை கட்டு, மிளகுத்தூத் ள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூத் ள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை:
படித்ததில் பிடித்தது
ஒரு ஜப்பானிய மீன் வியாபாரிக்கு ஓர் ஏரியில் மீன் பிடிக்க அனுமதி (லைசென்ஸ்) வழங்கப்பட்டிருந்தது. மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை. அந்த வியாபாரியும் அவருடைய மகனும் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். வெகுநேரம்…
பொது அறிவு வினா விடைகள்
வந்தவாசிப்போர் எந்த இருவருக்கும் இடையே நடைபெற்றது?ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை உருவாக்கிய சிறப்பினை பெற்றவர்அசோகர் பஞ்சாப் மாநிலத்தில் பாய்கின்ற சிந்து நதியின் கிளை நதி எனப்படுவதுராவி கீழநந்த வம்சத்தின் கடைசி அரசர்தனநந்தர் இராஷ்டிரகூடர் மரபினை…
குறள் 242
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணை.பொருள் (மு.வ): நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.
நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதி..!
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த…
திருப்பதி கோயிலில் வரலாறு காணாத உச்சம் தொட்ட காணிக்கை..!
கொரோனா பெருந்தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கையை பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனர். இதற்கு…
‘பொன்னியின் செல்வனுக்கு’ போட்டியாக களமிறங்கும்..,
ராஜமவுலியின் ‘மகாபாரதம்’..
தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட படைப்பாக பார்க்கப்படும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம், லைகா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரித்து இயக்கியுள்ளார். மிகப்பெரும் பொருட்ச்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இந்தப் திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், நடிகர் கார்த்தி,…
வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி..!
இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படமான, கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியிருக்கிறார. இப்படத்தின் முதல் பாகம் ரிலீஸ{க்கு தயாராகி விட்டது.இந்நிலையில் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிடத் துவங்கியுள்ளனர். ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரமின்…




