• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Jul 6, 2022

வாழைத்தண்டு சூப்
தேவையானவை:
வாழைத்தண்டு – ஒரு துண்டு, கொத்தமல்லி – அரை கட்டு, மிளகுத்தூத் ள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூத் ள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் வாழைத்தண்டையும், கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துத் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துத் வடிகட்டட்வும். வடிகட்டிட்யதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூத் ள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும். வாரத்திற்கு இரண்டு முறை வாழைத்தண்டு சூப்பை குடித்துத் வந்தால் உடல் எடை குறையும். சிறுநீரகக் கல் கரையும்.