• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடை

பொது அறிவு வினா விடை

1) உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு, ஜப்பான். 2) புத்தர் பிறந்த இடம், லும்பினி. 3) புனித நகரம்’ என்று அழைக்கப்படுவது, ஜெருசலேம். 4) உலகின் மிகப்பெரிய தீபகற்பம், அரேபியா. 5) தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு,…

குறள் 764:

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை. பொருள் (மு.வ):(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

சுவையான வெங்காய பிரியாணி:

நறுமணமுள்ள ஹைதராபாத் பிரியாணி முதல் சுவையான திண்டுக்கல் பிரியாணி வரை, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அழகைக் கொண்டுள்ளன. ஆனால் ” வெங்காய பிரியாணி” பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா? வெங்காய பிரியாணி: ஒரு வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி, சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு கடாயில்…

முல்தானிமெட்டி:

எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு முல்தானி மெட்டி நன்மை செய்யும் அதே வேளையில், வறண்ட அல்லது சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இது தோல் அழற்சி அல்லது ரோசாசியா போன்ற சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்த வகையான சரும வகைகளுக்கு,…

படித்ததில் பிடித்தது

அன்பு பொய்யாவதில்லை தவறுகளை அடுத்தவர் மீது சுமத்தும் வரை இனிமையாகத் தான் இருக்கும்.தன் மீது வரும் போது தான் கசக்கும். மனிதன் மிகவும் சுயநலமானவன்நேசித்தால் பிழைகளை பார்க்க மாட்டான்.வெறுத்தால் நல்லதை பார்க்க மாட்டான். கெடுதல் செய்யத்தான் அதிகாரம் தேவைப்படும். மற்றபடி அன்பிருந்தால்…

பொது அறிவு வினா விடை

1) மேல் தாடையை அசைக்கும் விலங்கு முதலை. 2) மூக்கில் பல் இருக்கும் விலங்கு முதலை. 3) வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் நண்டு. 4) வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிர் ஈசல். 5) மைனா பறவையின் தாயகம் இந்தியா.…

குறுந்தொகைப் பாடல் 45

காலை யெழுந்து கடுந்தேர் பண்ணிவாலிழை மகளிர்த் தழீஇய சென்றமல்ல லூரன் எல்லினன் பெரிதெனமறுவருஞ் சிறுவன் தாயேதெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே. பாடியவர்: ஆலங்குடி வங்கனார். பாடலின் பின்னணி:தன் மனைவியைவிட்டு ஒருபரத்தை வீட்டுக்குச் சென்ற தலைவன் மீண்டும் தன் மனைவியோடு வாழவிரும்புகிறான். ஆகவே,…

குறள் 763:

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும்.பொருள் (மு.வ):எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.

இந்தியாவில் 5ஜி சேவை மூன்று மடங்கு அதிகரிப்பு

நாடு முழுவதும் 5ஜி டேட்டா சேவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Fixed Wireless Access (FWA)-வின் தொடர்ச்சியான வளர்ச்சி, டேட்டா பயன்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது, இதனால், FWA பயனர்கள் இப்போது சராசரி மொபைல் டேட்டா பயனரை விட…

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மோசடி செயலிகள் அதிரடி நீக்கம்

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பயனர்களுக்கு தீங்கை விளைவிக்கும் 331 விளம்பர மோசடி செயலிகளை அதிரடியாக நீக்கி உள்ளனர்.ஆன்ட்ராய்டு பயனர்கள் ஒரு மொபைல் செயலியை பாதுகாப்பாக பதிவிறக்கம் செய்யும் நம்பிக்கை மிக்க தளமாக கூகுள் பிளே ஸ்டோர் உள்ளது. இந்த கூகுள்…