டில்லி பாதுஷா திரும்பவும் ஒருமுறை அப்பாஜியின் அறிவைப் பரிசோதிக்க விரும்பினார். அதன்படி ஒரே மாதிரியாக உள்ள மூன்று வெண்கலச்சிலைகளை ராயரது சபைக்கு அனுப்பி “இம்மூன்று சிலைகளிலுள்ள மனிதரின் உருவங்களில் யார் உத்தமன், யார் மத்திமன், யார் அதமன் என்பதைக் கண்டுபிடித்து அந்த…
1) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்) 2) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்) 3) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானா ஆழி (11.522மீற்றர்) 4)…
நசைபெரி துடையர் நல்கலும் நல்குவர்பிடிபசி களைஇய பெருங்கை வேழம்மென்சினை யாஅம் பொளிக்கும்அன்பின தோழியவர் சென்ற வாறே. பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ.பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “ தலைவன் உன் மீது மிகவும்…
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்துதீதின்றி வந்த பொருள். பொருள் (மு.வ):சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.
1) எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன? குவாண்டனமோ வளைகுடா 2) உலகின் மிகப்பெரிய தீவு எது? கிரீன்லாந்து 3) எது பாலைவனம் இல்லாத கண்டம்? ஐரோப்பா 4) எத்தியோப்பியாவின் தலைநகரம் ‘அடிஸ் அபாபா’ வின்…
துறுக லயலது மாணை மாக்கொடிதுஞ்சுகளி றிவரும் குன்ற நாடன்நெஞ்சுகள னாக நீயலென் யானெனநற்றோள் மணந்த ஞான்றை மற்றவன்தாவா வஞ்சின முரைத்ததுநோயோ தோழி நின்வயி னானே.பாடியவர்: பரணர்திணை: குறிஞ்சிபாடலின் பின்னணி:தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் தலைவியோடு கூடியிருந்த பொழுது…
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று. பொருள் (மு.வ)பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.
நெல்லையில் பெண் ஒருவர் ஆண்களுக்கு நிகராக இளவட்டக் கல்லை 21 முறை தூக்கி அசத்தி சாதனை படைத்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே உள்ள வடலிவிளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரை அந்த கிராமத்தில் இருந்து பக்கத்தில் இருக்கும் ரோஸ்மியாபுரத்தை சார்ந்த…
மார்ச் 7ஆம் தேதியன்று சென்னையில் நடைபெறவிருக்கும் இஃப்தார் விருந்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். இதற்கிடையே தவெக சார்பில் வரும் 7ம் தேதி…
வருகிற மார்ச் 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் இந்தியக் கைவினைக் கவுன்சில் நடத்தும் ‘தறி’ என்ற கைத்தறிப் புடவைகள் கண்காட்சி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.1964-ம் ஆண்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு கமலாதேவி சட்டோபாத்யாய என்பவரால் ‘இந்திய கைவினைக் கவுன்சில்’ தொடங்கப்பட்டது.…