


1) உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு, ஜப்பான்.
2) புத்தர் பிறந்த இடம், லும்பினி.

3) புனித நகரம்’ என்று அழைக்கப்படுவது, ஜெருசலேம்.
4) உலகின் மிகப்பெரிய தீபகற்பம், அரேபியா.
5) தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு, அமெரிக்கா.
6) ஜப்பான் நாட்டில் தான் அதிக அளவில் ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன.
7) மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், ஹராப்லேசியா’.
8) பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப்போன்று இரண்டு மடங்கு நீளமாக இருக்கும்.
9) 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள், கண்ணாடி
10) 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி.

