


1) மேல் தாடையை அசைக்கும் விலங்கு முதலை.
2) மூக்கில் பல் இருக்கும் விலங்கு முதலை.

3) வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் நண்டு.
4) வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிர் ஈசல்.
5) மைனா பறவையின் தாயகம் இந்தியா.
6) நீரைவிட ரத்தத்துக்கு 6 மடங்கு அடர்த்தி அதிகம்.
7) ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம்.
8) உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம், ஜெனீவா.
9) உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).
10) யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.

