


) லிட்டில் கார்ப்பொரல்’ என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்.
2) வாசனைப் பொருட்களின் ராணி’ என அழைக்கப்படுவது, ஏலக்காய்.

3) பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா.
4) யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.
5) நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.
6) இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.
7) எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.
8) முதலைக்கு 60 பற்கள் உண்டு.
9) உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.
10) வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு ‘புறநூனூறு’.

