படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாகபயன்படுத்தினால்.. திறக்காத கதவுகளையும் திறக்க முடியும்.! • அடுத்தவரை குறை சொல்வதை நிறுத்தும் போது தான்உண்மையான மகிழ்ச்சியை உணர தொடங்குவீர்கள். • பகை எண்ணங்களுக்கு சக்தி கொடுப்பது வீட்டிற்குள்விஷ செடிகளை வளர்ப்பதற்கு சமம்.!…
குறள் 317:
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலை.பொருள் (மு.வ):எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.
சமையல் குறிப்புகள்
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா: தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 2, பச்சை பட்டாணி – கால் கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1ஃ4 டீஸ்பூன், எலுமிச்சை…
பொது அறிவு வினா விடைகள்
உலகின் முதல் பெண் பிரதமரான சிரிமாவோ பண்டாரநாயகா எப்போது பிரதமர் பதவி ஏற்றார்?21.7.1960 பைபிள் கதைகளில் வரும் சாலமன் மன்னர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?இஸ்ரேல் முதன்மை வண்ணங்கள் என்று அழைக்கப்படுவை எந்த நிறங்கள்?சிவப்பு, பச்சை, ஊதா டிஸ்னி வேல்டு எங்கு உள்ளது?அமெரிக்காவில்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • சவால்களை தைரியமாக எதிர்கொண்டால் மனம்உறுதி அடையும். • ஒவ்வொரு வலியும் உங்களை வலிமை ஆக்குகிறது என்பதைஎப்போதும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.! • உங்களுக்குள் இருக்கும் மன தடைகளை நீக்கினால்..உங்கள் முன் இருக்கும் பல வாய்ப்புக்கள் தெளிவாக தெரியும். •…
குறள் 316
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கண் செயல்.பொருள் (மு.வ):ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
சமையல் குறிப்புகள்:
காலிஃப்ளவர் – புதினா ரைஸ் தேவையான பொருட்கள்:ஆய்ந்த காலிஃப்ளவர், சாதம் – தலா ஒரு கப் பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் – தேவையான அளவு இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 51: யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஓங்கு கழைக்காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்றுஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்பெயல் ஆனாதே, வானம்; பெயலொடுமின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென,பின்னு விடு…



