• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 30, 2023
  1. இந்தியாவில் வருமான வரி எப்போது புழக்கத்திற்கு வந்தது?
    1860லிருந்து
  2. மஸ்கட்டின் தலைநகரம் எது?
    ஓமன்
  3. சிற்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும்?
    15 ஆண்டுகள்
  4. கங்கை நதி உற்பத்தியாகும் இடம் எது?
    கோமுகம்
  5. புன்னகை நாடு என்று அழைக்கப்படு நாடு எது?
    தாய்லாந்து
  6. மகாத்மா காந்தியடிகளால் அடிக்கடி உச்சரிக்கப்படும் சொல் எது?
    ராம்
  7. பொற்கோவில் நகரம் எங்கு உள்ளது?
    அமிர்தசரஸ்
  8. அமிலங்களின் சுவையாக கருதப்படுவது எது?
    புளிப்பு
  9. மீயொலி எதிரொலிக்கும் மூலம் செயல்படும் கருவி?
    ரேடார், சோனார்
  10. மீன் வலைகள் செய்வதற்கு பயன்படுவது?
    நைலான்