

- சாணத்திலிருந்து கிடைக்கும் வாயு எது?
மீத்தேன் - சோகத்தை குறிக்கும் ராகம் எது?
முகாரி - காசநோய் பாதிக்கும் உறுப்பு எது?
நுரையீரல் - ஈரானின் பழைய பெயர் என்ன?
பாரசீகம் - யானை தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்தும்?
200 லிட்டர் - பகவத் கீதையை எத்தனை மொழிகளில் பெயர்த்துள்ளனர்?
55 - இந்தியாவின் மிகச்சிறிய வாக்குச்சாவடி எங்கு உள்ளது?
அருணாச்சல பிரதேசத்தில் உள்ளது - லில்லி பூக்களை உடைய நாடு எது?
கனடா - கோள்களின் இயக்கம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
கெப்ளரால் - நூர்ஜகான் இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் படம்?
ஆங்கிலப்படம்

