லைஃப்ஸ்டைல்
ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கேழ்வரகு இட்லி: கேழ்வரகு இட்லி செய்ய தேவையான பொருட்கள்: கேழ்வரகு – ஒரு கப், இட்லி அரிசி – அரை கப், உளுந்து – அரை கப், வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு –…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை மாலையில் நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.சற்று இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர்…திடீரென மழைச் சாரலும்…
குறள் 391
கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக. பொருள் (மு.வ): கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள்:
நாம் உண்ணும் பழவகைகள் உடம்பிற்கு பல வகையான சத்துக்களை தருகின்றது. நம் அன்றாட உணவில் ஏதாவது ஒரு பழத்தை தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டியது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பழ வகைகளில் ஒன்றான ஆப்ரிகாட் பழத்தை பற்றியும், அதில் உள்ள…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 125: இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றைகொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கிநல் அரா நடுங்க உரறி கொல்லன்ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அகழும்நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம் எனவரைந்து வரல் இரக்குவம் ஆயின்…
பொது அறிவு வினா விடைகள்
1.”மலைப் பிஞ்சி” என்பது?குறுமணல்2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?நாஞ்சில் நாடு 3.கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?ஒடிஷா 4.”தமிழ் மொழி” என்பது?இரு பெயரொட்டுப் பண்புத்தொகை5.”இரவும் பகலும்” என்பது?எண்ணும்மை 6.”கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?ஐந்தாம் வேற்றுமை 7.”நல்ல மாணவன்” என்பது?குறிப்புப் பெயரெச்சம் 8.“கடி…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் இருப்பதை மற்றவருக்கு கொடுத்து வாழுவோம்..! பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டினத்தார் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர் பட்டினத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்.“இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்ததை சாதிக்கும் பலம்…
குறள் 390:
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளி.பொருள் (மு.வ): கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.



