• Mon. May 20th, 2024

விஷா

  • Home
  • 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை..,
    பெட்ரோல் டீசல் விலை உயருமா?

8 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை..,
பெட்ரோல் டீசல் விலை உயருமா?

உக்ரைன் –ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக உயர்ந்திருப்பதால், உலக நாடுகள் பதபதக்கின்றன. எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் சப்ளையில் சிக்கல் வருமா, விலை அதிகரிக்குமா…

சமையல் குறிப்புகள்:

காராமணி குழம்பு: தேவையானவை:காராமணி – முக்கால் கப், கத்திரிக்காய் – 2, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், தக்காளி – தலா 1, பூண்டு – 2 பல், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா…

அழகு குறிப்புகள்:

நகங்களை எளிமையாக கட் பண்ண: சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • காதல் ஒரு பொறியாகத்தான் நெஞ்சில் இருக்கிறது. ஆனால் அது நாவிலோ பெருங்கதையாய் இருக்கின்றது.• சோம்பல் எல்லாவற்றையும் கடினமாக்கும்.சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிமையாக்கும்.• கால் தடுமாறினால் சமாளித்துக்கொண்டு நிற்கலாம்.ஆனால் நாக்கு தவறினால் மீளவே முடியாது.• நாளைய நாட்களைவிட இன்றைய ஒரு…

பொது அறிவு வினா விடைகள்

காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது?போலந்து தமிழ்நாட்டின் மலர் எது?செங்காந்தள் மலர் உலகின் அகலமான நதி எது?அமேசான் உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார்?டாக்டர் ராதாகிருஷ்ணன் திருப்பூர் குமரன் பிறந்த…

குறள் 127:

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.பொருள் (மு.வ):காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

அழகு குறிப்புகள்:

நகங்கள் உறுதியாக:நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

சமையல் குறிப்புகள்:

அவல் உப்புமாதேவையானவை:அவல் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – சிறிதளவு, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • நீ நன்றாகப் பேசினாய் எனப் பாராட்டுப் பெறுவதைவிட,நீ நன்றாகச் செய்தாய் எனப் பாராட்டுப் பெறுவது மேல். • பயனற்ற ஊதாரித்தனங்களுக்காக கடனில் மூழ்குவது என்பது பைத்தியக்காரத்தனம். • செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே. • கடன் வாங்குபவர்கள் கவலையையும்…

பொது அறிவு வினா விடைகள்

முகம்மது நபிகள் பிறந்த இடம் எது?மெக்கா குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்?விஸ்வநாதன் ஆனந்த் ஆக்டோபஸ{க்கு எத்தனை இதயங்கள்?மூன்று இதயங்கள் சர்வதேச உணவுப்பொருள் எது?முட்டைகோஸ் காகமே இல்லாத நாடு எது?நியூஸிலாந்து எரிமலை இல்லாத கண்டம் எது?ஆஸ்திரேலியா கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன…