• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 2, 2023
  1. வல்லின உயிர் மெய் நெடில் எழுதுக்கள்?
    42
  2. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமந்த நூல்?
    அபிதான கோசம்
  3. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது?
    5
  4. ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம்?
    எதுகை
  5. முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமைவது?
    அந்தாதி
  6. ”கண்ணே மணியே முத்தம் தா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்?
    கவிமணி
  7. ”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில் உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம்?
    உருவகம்
  8. ”நிலா நிலா ஓடி வா”-குழந்தைப் பாடலை இயற்றியவர்?
    அழ. வள்ளியப்பா
  9. ”பச்சைக் கிளியே வா வா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்?
    கவிமணி
  10. ”பச்சைக் கிளியே வா வா”-இப்பாடல் வரியில் ”வா வா” எனும் தொடர்?
    அடுக்குத் தொடர்