கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளி.பொருள் (மு.வ): கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன். Post navigation குறள் 389 குறள் 391
முஸ்லிம்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. Nov 7, 2026 Mohamed Ismail Sathikbasha
சூப்பர் கிங்ஸ் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில் தீபாவளி சிறப்பு விழிப்புணர்வு தற்காப்பு சிலம்பம் போட்டி.., Nov 7, 2026 Kalamegam Viswanathan