பொது அறிவு வினா விடைகள்
1) தமிழ்நாட்டில் காந்தி மியூசியம் எங்குள்ளது ?மதுரை2) ஆண்டு ஒன்றுக்கு எத்தனை வாரங்கள்?523) 1911 ஆம் ஆண்டிற்கு முன் இந்தியாவின் தலைநகரமாக இருந்தது எது ?கொல்கத்தா4) நமது தேசிய விலங்கு புலி. தேசிய மரம் ?ஆலமரம்5) டெல்லியிலுள்ள செங்கோட்டை யார் ஆட்சிக்காலத்தில்…
சுசீந்திரத்தில் திருவிழா கடைகள் ஏலம்..!
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி திருக்கோவில் சித்திரை தெப்பத்திருவிழா நடைபெற இருப்பதால், அங்கு சுற்றுலா கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளன.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சாமிகோவிலில் சித்திரை தெப்பதிருவிழா வருகிற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.…
வணிகரீதியான விண்வெளி புரட்சிக்கு தயாரான இஸ்ரோ..!
சமீபகாலமாக இஸ்ரோ பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் நிலையில், தற்போது வணிகரீதியான விண்வெளிப் புரட்சிக்கு தயாராகி உள்ளது.வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி, பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது. இந்த பரிசோதனையை ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஷார்மில் இருந்து…
குமரியில் உயர்கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 21ஆம் தேதியன்று உயர்கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான வழிகாடடு நெறிமுறைகளின்படி, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும்…
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்த எடப்பாடி..!
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் மே பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணியில்…
மதுரை சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் ராமராயர் மண்டகப்படி..!
வருகிற ஏப்ரல் 23ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்க சித்திரை திருவிழாவிற்கு ராமராயர் மண்டகப்படி தயாராகி வருவதால் பொதுமக்கள் குதூகலத்தில் உள்ளனர்.மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவானது, வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மீனாட்சி திருக்கல்யாணம், திக்விஜயம், தேரோட்டம், பூப்பல்லாக்கு,…
குறள் 428
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில்.பொருள் (மு.வ):அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
சித்திரை மாத சோமாவார பிரதோஷம்..,அருப்புக்கோட்டை நந்திகேஸ்வரர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள்..!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோயிலில், சித்திரை மாத சோமாவார பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திகேஸ்வரர் பெருமாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையதுறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு…
அருப்புக்கோட்டை புதிய பேருந்துநிலையத்தை இடிக்கும் பணிகள் தொடக்கம்..!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் புதிய ஸ்மார்ட் பேருந்து நிலையமாக மாற்றப்பட உள்ளதால், அங்கு இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு ரூபாய் 8 கோடி மதிப்பில் புதிதாக…
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை..!
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோயிலில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்தின் சார்பில் திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது.திண்டுக்கல் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்தின் சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில்…



