படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • உன்னை வீழ்த்த பயன்படுத்தப்படும் மிகப் பெரியஆயுதம் உன் மனம் தான்.உன் மனம் தெளிவாக இருந்தால் உன்னைஒருவராலும் வீழ்த்த முடியாது. • எதிரி எவ்வளவு பெரியது என்பது முக்கியம் அல்லஉன் துணிச்சலும் தன்னம்பிக்கையும் எவ்வளவு பெரியது என்பதே முக்கியம். •…
குறள் 277
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமுக்கிற் கரியார் உடைத்து.பொருள் (மு.வ):புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.
சமையல் குறிப்புகள்
ஆனியன் சப்ஜி: தேவையான பொருட்கள் : செய்முறை :முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அடுப்பைப் பற்ற வைத்து,…
பொது அறிவு வினா விடைகள்
100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் எப்படி அழைக்கப்படுகிறது?தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது. பளபளப்புக்கொண்ட அலோகம் ?அயோடின் மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் ?கிராபைட் எப்சம் உப்பின் வேதிப்பெயர் ?மெக்னீசியம் சல்பேட் செயற்கை இழைகளுக்கு உதாரணம் ?பாலியெஸ்டர், நைலான், ரேயான் கேண்டி திரவம்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • பிறர் உன்னை தூக்கி எறியும் சந்தர்ப்பங்களில் தான் உனக்கானஅடையாளத்தை பதிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. • வாழ்க்கை எனும் போர்க்களத்தில் வெற்றி வாகை சூடஉனக்கு தேவை துணை அல்ல துணிச்சல். • உண்மை எனும் வெளிச்சம் வெளியே தெரியும் வரைஅனைவரும்…
குறள் 276
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல். பொருள் (மு.வ): மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.
மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை..!
சென்னையில் 83ஆவது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.பெட்ரோல், டீசல் விலையில் மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி…
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!
தமிழ்நாட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.