• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 436

குறள் 436

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்என்குற்ற மாகும் இறைக்கு.பொருள் (மு.வ):முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வருகின்ற மே 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 633 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், 163…

விஜய் டிவியின் இந்த வார நீயா? நானா?வில் சுவாராஸ்யமான விவாதம்..!

விஜய் டிவியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகி வரும் நீயா? நானா? வில் இந்த வாரம் ஆன்லைனில் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்கள், நேரில் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்கள் என இருதரப்பினரிடையே சுவராஸ்யமான விவாதம் நடைபெற உள்ளது.பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி…

‘பொன்னியின் செல்வன் 2’ திரை விமர்சனம்..!

பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் டைரக்டில் 2 பாகங்களாக உருவாகி அதன் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல்வேறு…

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது..?சிபிஎஸ்இ அறிவிப்பு..!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு CTET2023) அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வுகள் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்படும் என்றும் தேர்வுகளின் சரியான தேதிகள் அட்மிட் கார்டுகளில் சேர்க்கப்படும் என்றும்…

குறைந்த விலையில் வீடு வாங்க வேண்டுமா..?வந்து விட்டது புதிய வசதி..!

இந்தியாவில் செயல்படும் பொதுத்துறை வங்கிகள் சார்பில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை விற்பனை செய்வதற்கு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கிய பிறகு உரிய முறையில் கடனை செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல்…

மே 10ஆம் தேதிக்குள் எம்எஸ்எம்இ தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்..!

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான 2023 ஆம் ஆண்டு விருதுகள் பெறுவதற்கு மே பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய குழு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் செயல்பாட்டை…

ஹெலிகாப்டரில் ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்களுக்கு..,சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை..!

இந்தியாவின் புகழ் பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் சென்று வருவது வழக்கம். சிறப்பு ரயில்கள் அல்லது பேருந்துகள் மூலமாக பக்தர்கள் பயணம் செய்து செல்வது வழக்கம். இந்தநிலையில் இதுபோன்ற புகழ்பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு அழைத்துச் செல்வதாக கூறி போலியான இணையதளங்கள் உருவாக்கப்பட்டு…

தமிழகத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முழுவதுமே வார இறுதி நாட்களில் தொடர்ந்து விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டுவார இறுதி நாட்களில் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்பினர்.…

சென்னையில் மே 1 முதல் சிறுவர்களுக்கான கோடை முகாம்..!

பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் இஸ்கான் சார்பில் சிறுவர்களுக்கான கோடை முகாம் மே 1ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.சென்னை இஸ்கான் சிறுவர்கள் மற்றும் இளம் பருவ மாணவர்களுக்கான நிகழ்நிலை மற்றும் அகல் நிலை கோடை முகாம் நடைபெறுகிறது.…