• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • அமெரிக்காவில் வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு : 5 பேர் பலி..!

அமெரிக்காவில் வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு : 5 பேர் பலி..!

அமெரிக்காவில் வீடு புகுந்து இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் பலியான சம்பவனம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.அமெரிக்காவை சேர்ந்த முப்பத்தி ஒன்பது வயதுடைய நபர் ஒருவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டு வாகனத்தை நோக்கி துப்பாக்கியால்…

சத்தீஸ்கரில் ஓய்வூதியதாரர்களுக்கான பென்ஷன் தொகை அதிரடி உயர்வு..!

இன்று முதல் தொழிலதிபர்களுக்கான ஜிஎஸ்டியில் மிகப்பெரிய மாற்றம்..!

இன்று மே மாதம் ஆரம்பமாகி உள்ள நிலையில், தொழிலதிபர்களுக்கு ஜிஎஸ்டியில் மிகப்பெரிய மாற்றம் வரவுள்ளது.100 கோடிக்கு மேல் விற்று முதல் உள்ள நிறுவனங்கள் பரிவர்த்தனையின் ரசீதை ஏழு நாட்களுக்குள் இன்வாய்ஸ் ரெஜிஸ்ட்ரேஷன் போர்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்டில் கேஒய்சி…

பேஸ்புக்கில் லைக் வராததால் இருநாட்டு அதிகாரிகளை அலறவிட்ட சிறுவன்..!

உலகம் முழுவதும் செல்போன் மோகம் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு இந்தியா – அமெரிக்கா என இருநாட்டு அதிகாரிகளையும் ஒரு சிறுவன் அலறவிட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவிலிருந்து சமூக வலைதளமான பேஸ்புக் லைவ்…

தமிழக அமைச்சரவையில் மாற்றமா..?வெளியான தகவல்கள்..!

தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை மே 2ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை செயலர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரின் ஓய்வு…

நிலநடுக்கத்திலும் மாற்றுத்திறனாளியைக் காப்பாற்றிய இளைஞர்..!

நிலநடுக்கம் ஏற்பட்ட போது அலுவலக கட்டிடம் ஒன்றில் இருந்த நபர்கள் அவசர அவசரமாக வெளியேறிய நிலையில், நபர் ஒருவர் மாற்றுத்திறனாளி ஒருவரையும் வெளியே அழைத்து வந்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.பொதுவாக ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் முதலில் தனது உயிரை தான்…

உடல் முழுவதும் டாட்டூவுடன் அவந்திகா..!

நடிகை குஷ்புவின் மகளான அவந்திகா உடல் முழுவதும் டாட்டூவுடன் மற்றொரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அவந்திகா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு சமீபத்தில் கிளாமரான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அவந்திகா தற்போது உடம்பில் டாட்டூ போட்டுக்கொண்டு மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை…

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம்

இன்று தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் இக்கோவிலுக்கு…

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.171 குறைந்துள்ளதால் ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், மே மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிக்கப்பட்டுள்ளது. இதில்,…

இயற்கை அங்காடி நடத்தும் ஐ.டி.இளைஞர்..!

லட்சக்கணக்காக சம்பாதிக்கும் ஐ.டி.துறையை ஒதுக்கி விட்டு, பட்டதாரி இளைஞர் ஒருவர் இயற்கை அங்காடி நடத்துவது அனைவரையும் வியக்க வைக்கிறது.