• Sat. Apr 1st, 2023

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 88: யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?வருந்தல்; வாழி! தோழி! யாம் சென்றுஉரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்குஉருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,நயம் பெரிது உடைமையின் தாங்கல்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் அறிவாளிகள் ஆயிரம் பேர் இருந்தாலும் பரவாயில்லை..அதில் ஒருவரேனும் சிந்தனையாளராக இருக்காவிட்டால்… உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்அது தெளிவாக இருக்கும் வரையில்நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை..! நீ விழும்போது உனக்கு முதலில் உதவி செய்பவன்,ஏற்கெனவே அவன் விழுந்து,அதனால் ஏற்படும்…

குறள் 352:

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு. பொருள் (மு.வ): மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 87: உள் ஊர் மாஅத்த முள் எயிற்று வாவல்ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங் காட்டுநெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,அது கழிந்தன்றே தோழி! அவர் நாட்டுப்பனி அரும்பு உடைந்த…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்அழகும் ஆடம்பரமும் இருந்தா ஆயிரம் பேர் பழகுவாங்கஅன்பு இருந்தா பழகுற பத்து பேரும் உண்மையாக இருப்பாங்க! தன்னை நல்லவராக காட்டிக்கொள்ள அடுத்தவரைகெட்டவராகச் சித்தரிக்கும் எவரும்நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது! நீங்கள் உடைந்து போன அந்த நிமிடங்களே..உங்களை உருவாக்கிய நிமிடங்கள்..!…

குறள் 351:

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்மருளானாம் மாணாப் பிறப்பு. பொருள் (மு.வ): மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 86: அறவர், வாழி தோழி! மறவர்வேல் என விரிந்த கதுப்பின் தோலபாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக்கை வல் வினைவன் தையுபு சொரிந்தசுரிதக உருவின ஆகிப் பெரியகோங்கம் குவி முகை அவிழ, ஈங்கைநல் தளிர்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்  பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லைஉண்மை எப்போதும் தூங்குவதுமில்லை  இன்பத்திலும், துன்பத்திலும் நீங்கள்நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஓர் உண்மை…‘இந்த நிமிடம் கூட நிரந்தரமில்லை’  இருட்டில் இருக்கிறாய் என்று கவலைப்படாதே!இருளும் விடியலை நோக்கித்தான் செல்கிறது!  நீங்கள் உடைந்து…

குறள் 350

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு. பொருள் (மு.வ): பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 85: ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்,வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும்,அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக்கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும்,ஆர் இருள்…