படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. “அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். .…
குறள் 331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை. பொருள் (மு.வ): நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
சமையல் குறிப்புகள்
உருளைக்கிழங்கு அப்பளம்: தேவையானவை:பெரிய உருளைக்கிழங்கு – அரை கிலோ, மிளகாய்தூள் – காரத்துக்கேற்ப, உப்பு -தேவையான அளவு. செய்முறை:உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்றாகபிசைந்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி, உருளைகலவையை…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான்.அரண்மனைவாசலில் மெல்லிய ஆடையுடன் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.“குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா?” என்று கேட்டான்.“ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை…
குறள் 330
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர் பொருள் (மு.வ): நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
அழகு குறிப்புகள்
மேனி பொலிவு பெற:து.பருப்பு 200 கிராம். கஸ்தூரி மஞ்சள் 10 கிராம் இந்த இரண்டையும் மிஷினில் கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை. இந்தப் பொடியை பேஸ்ட் போல குழைத்து, முகம் முதல் பாதம் வரை பூசி பிறகு…
சமையல் குறிப்புகள்
பொருள் விளங்கா உருண்டை: தேவையானவை: வேர்க்கடலை – 1 கப், எள் – 1 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை – கால் கப், தேங்காய் (பல்லுப் பல்லாகக் கீறியது) – 2 டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு –…