பொது அறிவு வினா விடைகள்
புரதங்கள் நிறைந்த தானிய வகை எது?சோயாபீன்கள் பற்களின் ஈறுகளில் இரத்தம் வடிதல், காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் ஆவது போன்றவை எந்த நோய்க்கான அறிகுறிகள்?ஸ்கர்வி பதங்கமாதல் எனும் நிகழ்வுக்கு உள்ளாவது எது?கற்பூரம் நீர் ஒரு……..?சேர்மம் தரையில் உருண்டு செல்லும் ஒரு பந்து…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • பழுத்த இலையொன்று நடனத்தோடு ஒய்யாரமாய் விழுவதில் தெரிகின்றதுமரணத்தின் அதீத அழகு…! • என் வாழ்க்கையை நான் மட்டுமே மாற்ற முடியும்..வேறு யாராலும் எனக்காக அதை செய்ய முடியாது! • நீங்கள் நிற்காத வரைக்கும்,நீங்கள் பயணிக்கும் தூரம் ஒரு பொருட்டே…
குறள் 294:
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன். பொருள் (மு.வ): ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
சமையல் குறிப்புகள்:
ஸ்வீட் சோமாஸ்: தேவையான பொருட்கள்ரவை – அரைக்கிலோ, மைதா – அரைக்கிலோ பூரணம் செய்ய:நிலக்கடலை – 100 கிராம், பொட்டுக்கடலை – 100 கிராம், வெல்லம் – கால்கிலோ ஏலக்காய் – 5 (பொடி செய்தது)எண்ணெய் – அரை லிட்டர் செய்முறை:நிலக்கடலையை…
பொது அறிவு வினா விடைகள்
1.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவதுஅக்டோபர் 3-ம் தேதி2.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் யார்?பாரதியார்3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் எது?சிலப்பதிகாரம்4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் யார்?பாரதிதாசனார்5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் யார்?ராமலிங்க அடிகள்6.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க?இடப்பெயர்7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க?சினைப்பெயர்8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க?தொழிற்பெயர்9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 30: கண்டனென்- மகிழ்ந!- கண்டு எவன்செய்கோ?-பாணன் கையது பண்புடைச் சீறியாழ்யாணர் வண்டின் இம்மென இமிரும்,ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின்மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி-கால் ஏமுற்ற பைதரு காலை,கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி,…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • தோல்வி அடைந்தால் மாற்ற வேண்டியது வழிகளைத் தானே தவிர…இலக்குகளை அல்ல! • வெற்றி கதைகளை படிக்காதீர்கள் அது உங்களுக்கு தகவலை மட்டுமே சொல்லும்தோல்விக் கதைகளை படியுங்கள்அதில் வெற்றி பெறுவதற்கான சில யோசனைகள் கிடைக்கும் – அப்துல் கலாம் •…
குறள் 293:
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும். பொருள் (மு.வ): ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.