இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 43:துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின்என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சிஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டுஅருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கேமெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே,அஞ்சல் என்ற இறை…
பொது அறிவு வினா விடைகள்
அணுக்கரு ஒன்றினுள் இருப்பதுபுரோட்டன்க்கள் மற்றும் நியூட்ரான்கள் இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?கைத்தறிகள் தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்அக்டோபர்-டிசம்பர் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்?இந்தியத் தேர்தல் ஆணையம் மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது?தஞ்சாவூர் பல்லவ…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும்.இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்தும், பிடிக்கும், தின்னும், விழுங்கும், வேட்டையாடும். மிச்சத்தை கழுதை புலிகளுக்கும் விட்டுச் செல்லும். ஆனால் நேரம் சீக்கிரம் கடந்துவிடும்.வயதான காலத்தில் சிங்கங்களால்…
குறள் 306:
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும். பொருள் (மு.வ): சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.
அழகு குறிப்புகள்:
முகத்தில் எண்ணெய் பசை நீங்க: தேவையானவைமுட்டை வெள்ளைக்கரு, தேன், மாதுளை ஜூஸ் செய்முறை:முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் முட்டை வெள்ளைக்கரு, தேன் மற்றும் மாதுளை ஜூஸ் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்…
சமையல் குறிப்புகள்:
ஸ்ட்ராபெர்ரி மோஜிடோ: தேவையான பொருட்கள் புதினா இலைகள் – 2 முதல் 3 வரை, சோடா – 1 கண்ணாடி, கருப்பு உப்பு – 2 தேக்கரண்டி,கருப்பு மிளகு தூள் – 1 தேக்கரண்டி, நொறுக்கப்பட்ட பனி – தேவைக்கேற்ப செய்முறை
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 42: மறத்தற்கு அரிதால்- பாக! பல் நாள்அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇயபழ மழை பொழிந்த புது நீர் அவலநா நவில் பல் கிளை கறங்க, மாண் வினைமணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால்,‘ஏகுமின்’ என்ற இளையர் வல்லேஇல்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் இரும்பு என்றாலே துருப்பிடிக்கத் தானே செய்யும். மரம் என்றாலே கரையான் அரிக்கத்தானே செய்யும். அது போல வாழ்க்கை என்றாலே இன்பமும், துன்பமும் இரண்டறக் கலந்து தானே இருக்கும் என்ற உண்மையை உணர்ந்தோமென்றால், துன்பமும், இன்பமும் எதுவுமே நிரந்தரமல்ல, சக்கரம் போல…
பொது அறிவு வினா விடைகள்
ஒலி வேகம் – செக்கனுக்கு நீரில், 4800 அடி வழியில் 1140 அடி செயற்கை மழை பொழிவதற்கான இரசாயன பொருள் சில்வர் அயோடைடு. உலகில் முதன்முதலில் தோன்றிய தாவரம் – நீல பசும் பாசிகள் டி20 குறிப்பிடப்படுவது – கன நீர்…
குறள் 305:
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம். பொருள் (மு.வ): ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.