அழகு குறிப்புகள்
உடல்வலி நீங்க: கடுகு எண்ணெய்யைத் தேய்த்துக் குளித்துவந்தால் உடல்வலி நீங்கும். குறிப்பாக தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும். உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து எண்ணெய்யில் காய்ச்சி வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள்..மனிதனுடைய வாழ்நாள் தேவைகள் ஒருபோதும் தீர்ந்துவிடப்போவதில்லை.. தட்டிப்பறிப்பவன் வாழ்ந்ததில்லை…விட்டுக்கொடுப்பவன் வீழ்ந்ததில்லை… பாதைகள் மாறினாலும்இலக்குகள் மாறுவதில்லை… அநியாயத்திற்கு ஆயிரம் வக்கீல்கள் தேவை…ஆனால், நியாயத்திற்கு இறைவனின் கருணை மட்டுமே போதும்… நிரந்தற்றதன் மீது அன்பு செலுத்துவது..உன் தோல்வியின்…
குறள் 353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வானம் நணிய துடைத்து. பொருள் (மு.வ): ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.
அழகு குறிப்புகள்:
முகம் பொலிவு பெற: பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சமமான அளவு எடுத்து மூன்றையும் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தினமும் கழுவி வந்தால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
சமையல் குறிப்புகள்:
வரகரசி பால் பொங்கல்! தேவையானவை: வரகரசி – 1 கப், பாசிப்பருப்பு – 100 கிராம், வெல்லம் – 100 கிராம், பால் – 3 கப், தேங்காய் துருவல் – அரை கப், நெய் – 2 கரண்டி, முந்திரி,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 88: யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?வருந்தல்; வாழி! தோழி! யாம் சென்றுஉரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்குஉருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,நயம் பெரிது உடைமையின் தாங்கல்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் அறிவாளிகள் ஆயிரம் பேர் இருந்தாலும் பரவாயில்லை..அதில் ஒருவரேனும் சிந்தனையாளராக இருக்காவிட்டால்… உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்அது தெளிவாக இருக்கும் வரையில்நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை..! நீ விழும்போது உனக்கு முதலில் உதவி செய்பவன்,ஏற்கெனவே அவன் விழுந்து,அதனால் ஏற்படும்…