இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 121:விதையர் கொன்ற முதையல் பூழிஇடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணைஅரலை அம் காட்டு இரலையொடு வதியும்புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே2எல்லி விட்டன்று வேந்து எனச் சொல்லுபுபரியல் வாழ்க நின்…
குறள் 386:
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்மீக்கூறும் மன்னன் நிலம்.பொருள் (மு.வ):காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவச்சிலைக்கு.., எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை..!
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரித்தது. அப்போது, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அதிரடி உத்தரவிட்டது. இதன் மூலம்…
நயன்தாரா சினிமாவில் இருந்து விலகுகிறாரா..?
தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த நயன்தாரா, தனது இரண்ட குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதற்காக சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த ஆண்டு தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.…
ஜெயலலிதா 75வது பிறந்தநாள் விழா: ஓ.பி.எஸ் மரியாதை..!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று (பிப்.24) கொண்டாடப்படுவதையொட்டி, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவச் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து…
‘அம்மா’ என்னும் ஆளுமையின் சாதனை..!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.பிறக்கும் போது பெரிய புகழ் எதுவும் இல்லை, ஆனால் மறைந்த பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இப்படிப்பட்ட ஆளுமை இருந்திருந்தால், என்று அனைவரையும் நினக்கும் அளவுக்கு தனது…
“டாடா” படத்தில் நெஞ்சை உருக்கும் ‘தாயாக நான்’ பாடல்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’, ‘சரவணன் மீனாட்சி’ போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமான கவின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பின்னர் வெள்ளி திரையில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடித்த…
சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்.., மாணவர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு..!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக, சிபிஎஸ்இ பொது தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு முழுவதுமாக குறைந்துள்ள நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ளது.12ம்…
தேனி மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் விழிப்பணர்வு ஊர்வலம்..!
தேனி மாவட்டத்தில், தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.இந்த ஊர்வலத்தை தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே கொடி அசைத்து துவக்கி…