

1.இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது
வேளாண்மை
2.இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்
பொகரான்
3.காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது?
சீனா
4.இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
கங்கை
5.பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?
வைரம்
6.உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
மலேசியா
7.மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு எது?
டால்பின்
8.S.I. முறையில் காலத்தின் அலகு
வினாடி
9.பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?
கேப்டன் பிரேம் மாத்தூர்
10.தமிழ்நாட்டில் ரப்பர் அதிக நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படும் மாவட்டம் கன்னியாகுமரி