படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் தாய் ஒட்டகம் சொன்னது,“மகனே, அது நாம் பாலைவனத்தில் நெடுந்தொலைவு நடக்க நீர் பற்றாக்குறையாகப் போகக்கூடாது என்பதற்காக, நீர் சேகரிக்கும் பையாக செயல்படுகிறது.”ஒட்டகக்குட்டி மேலும் கேட்டது,“அம்மா, நமக்கு ஏன் கால்கள் இவ்வளவு நீண்டவையாகவும், மொழுக்கென்றும் உள்ளன?”தாய் சொன்னது,“மகனே, நாம் பாலைவனத்தில் நீண்ட…
குறள் 377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.பொருள் (மு.வ):ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.
துருக்கியில் 6வயது சிறுமியை உயிருடன் மீட்ட..,இந்திய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்..!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 6 வயது சிறுமியை இந்திய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.துருக்கி, சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அந்த இரு நாடுகளும் உருகுலைந்து போயுள்ளன. கடந்த திங்கள் கிழமை…
இஸ்ரோ சாதனையின் மைல்கல் ‘எஸ்எஸ்எல்வி-டி2’ ராக்கெட்..!
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஓஎஸ்-07 உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது, இஸ்ரோ சாதனையின் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைகோள்களை சுமந்து செல்லும் வகையில், சிறிய ரக…
ஈரோடு இடைத்தேர்தல்…,
பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த மத்திய படை வீரர்கள்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய படை வீரர்கள் ஈரோட்டிற்கு வருகை தந்துள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.…
மது குடிப்பதற்காக நகையை விழுங்கிய திருடன்..!
புதுச்சேரியில் உள்ள ஒரு நகைக்கடையில் ஒருவர் மது குடிப்பதற்காக நகையை விழுங்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவர் நெல்லுமண்டி சந்தில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 3ம் தேதி இரவு இவரது கடைக்கு 25 வயது…
பேரிடரில் பூத்த குழந்தையை தத்தெடுக்க..,உலகமெங்கும் ஆர்வம் காட்டும் மக்கள்..!
துருக்கி – சிரியா எல்லையில் பூகம்பத்தின் போது பூத்த பச்சிளம் குழந்தையைத் தத்தெடுக்க உலகம் முழுவதும் மக்கள் ஆர்வம் காட்டி வருவது அனைவரையும் நெகிழ வைக்கிறது.துருக்கி-சிரியா எல்லையில் பிப்ரவரி 6ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஆயிரக்கணக்கான கட்டடங்கள்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு என்று அறிவுரை கூறும் நாம்கோவிலுக்கு சென்று 100 ரூபாயை கடவுளின் உண்டியலில் போட்டு விட்டு எனக்கு பணம் கொடு, வீட்டை கொடு, சொத்தை கொடு…