Skip to content
- ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா?
சரி.
- இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ———?
தார்
- ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது?
ஸ்காட்லாண்ட்
- கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?
9
- “வீடு” மற்றும் “தாசி” திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்?
அர்ச்சனா
- உலகில் வௌ;வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்?
புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை
- ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?
COUPLES RETREAT
- மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?
1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது
- யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?
நீலகிரி
- தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?
1955