தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, இன்று சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,160…
திருச்செந்தூரில் 60 அடி உள்வாங்கிய கடல்
திருச்செந்தூர் கடற்கரையில் கடல் நீர் 60 அடி உள்வாங்கி பாசி படர்ந்த பாறைகள் மற்றும் கடலின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை…
ஏப்ரல் 20 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..,தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில்…
லாரி ஸ்டிகை;கால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்
கர்நாடகா மாநிலத்தில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.டீசல் விலை மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாநிலங்களுக்கு இடையிலான, சரக்கு…
மே 2ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் : ஈபிஎஸ் அறிவிப்பு
மே 2ஆம் தேதியன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 2.5.2025 வெள்ளிக் கிழமை மாலை 4.30…
படித்ததில் பிடித்தது
எது தேவையில்லை… எது தேவையில்லை என்பதில்தெளிவாக இருந்தால்.எது தேவை என்று தேர்வுசெய்வது சுலபம். சோதனையைக் கொடுத்த கடவுளுக்குவெற்றியை கொடுக்கஒரே ஒரு நொடி போதுமானது!முயற்சியைக கைவிடாதே!!இலக்கில் கவனமாயிரு. பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை,பெயர் சொல்லும் படி வாழ்வதே வாழ்க்கை..! உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்எண்ணம்…
குறுந்தொகைப் பாடல் 55
மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்கையற வந்த தைவரல் ஊதையொடுஇன்னா உறையுட் டாகும்சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே. பாடியவர்: நெய்தற் கார்க்கியர். பாடலின் பின்னணி:களவொழுக்கம் நீடிப்பதைத் தலைவி விரும்பவில்லை. அவள் விரைவில் தலைவனைத் திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறாள். திருமணத்திற்கான முயற்சிகளைத்…
பொது அறிவு வினா விடை
1) குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது. 2) நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். 3) பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன. 4) கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு…
குறள் 775:
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.பொருள் (மு.வ):பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
இன்று ஏப்ரல் 15 : உலக கலை தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி உலக கலை தினம் நுண்கலைகளை கொண்டாடுகிறது மற்றும் உலகம் முழுவதும் படைப்பாற்றல் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது. மனிதர்கள் தங்கள் படைப்புத் திறன்களையும் கற்பனைத் திறனையும் பயன்படுத்தி காட்சி வடிவத்தில் ஏதாவது ஒன்றை உருவாக்கினால்,…







