ஜூலை 10ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில்…
பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல்
ஜூன் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் மாணவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ஜூன் 10ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.…
மெரினா மற்றும் பெசண்ட் நகரில் பார்க்கிங் இலவசம்
வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, தனியார் நிறுவனத்திடம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சென்னை மாநகராட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், மெரினா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரைகளில் பார்க்கிங் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில் மெரினா கடற்கரை, பெசன்ட்…
நள்ளிரவில் மெரினாவில் மக்களுக்கு அனுமதி மறுப்பு
சென்னை மெரினா கடற்கரையில் நள்ளிரவில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.சென்னையை சேர்ந்த ஜலீல் என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:…
இந்தியாவிலும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை ஊக்குவிக்க வலியுறுத்தல்
அமெரிக்காவைப் போல இந்தியாவிலும் சுற்றுச்சுழல் மாசுபாட்டை ஏற்படுத்தாத பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என அவன்டஸ் எனர்ஜி நிறுவனத்தைச் சேர்ந்த கவுதம் ரமேஷ் கூறியுள்ளார்.எஃகு, அலுமினியம் மற்றும் சிமென்ட் போன்ற தொழில்களுக்கு அதிக வெப்பநிலை செயல்முறைகள் தேவைப்படுகின்றன. அவை மின்சாரத்தால்…
நாளை டிஎன்பிஎஸ்ஸி குரூப் 4 தேர்வு
நாளை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் மொத்தம் 6,244 காலியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்லி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது.தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில்கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும்…
ரெப்போ வட்டி விகிதம் 6.5சதவீதம் தொடரும்: ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவிப்பு
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5மூஆக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.மேலும் இரண்டாவது ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.…
3வது முறையாக பிரதமராகும் மோடி : உச்சத்தில் பங்குச்சந்தை
3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதால், பங்குச்சந்தை உச்சத்தை அடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த போது எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பதால் பங்குச்சந்தை படுவீழ்ச்சி அடைந்து கோடிக்கணக்கில் முதலீட்டாளர்களுக்கு…
அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க ஆலோசனை
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்துள்ள நிலையில், அவருக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.நேற்று திடீரென அமித்ஷா மற்றும் நட்டா அழைப்பின் பேரில் அண்ணாமலை டெல்லி…
ஜூன் 24ல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடுகிறது
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி…