• Tue. Dec 10th, 2024

விஷா

  • Home
  • மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!

மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!

மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மதுரை மாவட்டம், மதுரை மாநகரில் ஐயர் பங்களா பகுதியில் மதுபானக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கடை முன்பு நிறுத்தியிருந்த சொகுசு காரை அங்கு…

அரசு ஊழியர்கள் ஓருநாள் வேலைநிறுத்த போராட்டம்..!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.இந்தப் போராட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், ஓய்வூதியம், நிலுவையுடன் கூடிய அகவிலைப்படி, சரண்டர், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்

பொது அறிவு வினா விடைகள்

குறள் 412

செவுக்குண வில்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும்.பொருள் (மு.வ): செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

வேடச்சந்தூர் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை..!

திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை, வேடச்சந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன் தொடங்கி வைத்தார்.வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மாரம்பாடி சாலையில் மாத்தினிபட்டி பிரிவு என்னுமிடத்தில் ரூ. 8½…

போலி நவரத்தின கற்கள் கொடுத்து பக்தர்களை ஏமாற்றிய பூசாரி..!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏமாற்று சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பாம்பு வாந்தி எடுத்ததாகக் கூறி போலி நவரத்தின கற்களைக் கொடுத்து பூசாரி ஒருவர் பக்தர்களை ஏமாற்றிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய…

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு உள்ளிட்ட அணைப்பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதுதவிர திருநந்திக்கரை, குலசேகரம், திற்பரப்பு, களியல், பொன்மனை, சுருளகோடு, பூதப்பாண்டி, கீரிப்பாறை உள்ளிட்ட…

நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம்..!

நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் உருவான சாலகிராம மலையின் மேற்குப்பகுதியில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால்…

இலக்கியம்

விஷா நற்றிணைப் பாடல் 146: வில்லாப் பூவின் கண்ணி சூடிநல் ஏமுறுவல் எனப் பல் ஊர் திரிதருநெடு மாப் பெண்ணை மடல் மானோயேகடன் அறி மன்னர் குடை நிழற் போலப்பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்துஇருந்தனை சென்மோ வழங்குக சுடர்…