• Mon. Dec 9th, 2024

விஷா

  • Home
  • கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்த எடப்பாடி..!

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்த எடப்பாடி..!

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் மே பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணியில்…

மதுரை சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் ராமராயர் மண்டகப்படி..!

வருகிற ஏப்ரல் 23ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்க சித்திரை திருவிழாவிற்கு ராமராயர் மண்டகப்படி தயாராகி வருவதால் பொதுமக்கள் குதூகலத்தில் உள்ளனர்.மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவானது, வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மீனாட்சி திருக்கல்யாணம், திக்விஜயம், தேரோட்டம், பூப்பல்லாக்கு,…

குறள் 428

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில்.பொருள் (மு.வ):அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

சித்திரை மாத சோமாவார பிரதோஷம்..,அருப்புக்கோட்டை நந்திகேஸ்வரர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள்..!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோயிலில், சித்திரை மாத சோமாவார பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திகேஸ்வரர் பெருமாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையதுறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு…

அருப்புக்கோட்டை புதிய பேருந்துநிலையத்தை இடிக்கும் பணிகள் தொடக்கம்..!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் புதிய ஸ்மார்ட் பேருந்து நிலையமாக மாற்றப்பட உள்ளதால், அங்கு இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு ரூபாய் 8 கோடி மதிப்பில் புதிதாக…

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை..!

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோயிலில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்தின் சார்பில் திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது.திண்டுக்கல் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்தின் சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில்…

தமிழ்நாட்டில் பல இடங்களில் சதமடித்த வெயில்..,பொதுமக்கள் அவதி..!

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் தொடங்கி பல இடங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்தாண்டு கோடைக் காலம் மோசமாக இருக்கும் என்றும் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும்…

தெலங்கானாவில் 24 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை..!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், 24 விரல்களுடன் குழந்தை பிறந்துள்ளதால் அனைவரும் அதிசயத்துடன் அந்தக் குழந்தையைப் பார்த்து செல்கின்றனர்.தெலுங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டம் கொருட்லா அரசு மருத்துவமனையில் வினோதமான சம்பவம் நடந்துள்ளது. நிஜாமாபாத்தில் உள்ள ஏர்காட்டைச் சேர்ந்த ரவாலி என்ற…

விளைச்சல் அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உயர்வு..!

மதுரை மாவட்ட பகுதிகளில் எலுமிச்சம் பழம் அதிகம் விளைவதால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது.மதுரை மாவட்டத்தில் தற்போது எலுமிச்சம்பழத்துக்கு மவுசு அதிகரித்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி ஒரு கிலோ எலுமிச்சம் பழம் ரூ. 200-க்கு விற்கப்படுகிறது. மதுரையில் பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சம்பழம்…

பொது அறிவு வினா விடைகள்