• Thu. Nov 14th, 2024

விஷா

  • Home
  • மதுரையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு..!

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு..!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெறவிருப்பதால், அது மெட்ரோ இயக்குநர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.மதுரையில் 8,500 கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த…

மகன் திருமணத்தைக் காண வந்த அம்மையப்பன்..!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெறவிருப்பதால், அது மெட்ரோ இயக்குநர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.மதுரையில் 8,500 கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த…

குறள் 421

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண்.பொருள் (மு.வ):அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

சிவகாசி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணி தொடக்கம்..!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகாவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நீரோட்டங்களையும் குளங்களையும் மற்றும் குட்டைகளையும் பாதுகாத்து பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் நீர் நிலை புறம்போக்கு மற்றும் நீர்வழி புறம்போக்குகளில் உள்ள…

தென்காசியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வு..!

தென்காசி மாவட்ட சதுரங்க வட்டம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகளில் பங்கு பெறுவதற்கு 7 பிரிவுகளில் தேர்வு போட்டிகள் நடைபெற்றன.தென்காசி மாவட்ட சதுரங்க வட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டிகள் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் பேராசிரியைகள் சாவித்திரி,…

அருப்புக்கோட்டையில் விவசாயிகளுக்கு..,நவீன நீர்ப்பாசன முறைகள் குறித்த பயிற்சி..!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நவீன நீர்ப்பாசன முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நேற்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நீர் நுட்ப மையம் மற்றும் அருப்புகோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து நீர்வள நிலவள…

திருப்பரங்குன்றம் மலைக்கும் ரோப்கார் வசதி செய்யப்படுமா..?அமைச்சர் சேகர்பாபு பதில்..!

பழனியைப் போல, திருப்பரங்குன்றம் மலைக்கும் ரோப்கார் வசதி செய்து தரப்படுமா என்ற கேள்விக்கு இந்துஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் லட்சுமி தீர்த்தம், சரவணப் பொய்கை சீரமைப்பு மற்றும் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 155: ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய்விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்யாரையோ நிற் தொழுதனெம் வினவுதும்கண்டோர் தண்டா நலத்தை தெண் திரைப்பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோஇருங் கழி…

எடியூரப்பாவை திடீரென சந்தித்த ஓ.பி.எஸ் அணியினர்..!

மே மாதம் 10-ந் தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உடன் ஓபிஎஸ் அணியினர் இன்று சந்தித்து பேசினர். கர்நாடகா தேர்தலில் சில இடங்களில் போட்டியிட அதிமுக கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த…

சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட காங்கிரஸ் கட்சி முடிவு..!

சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து…