• Sat. May 25th, 2024

விஷா

  • Home
  • குறள் 661

குறள் 661

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற பொருள்(மு.வ): ஒரு தொழிலின்‌ திட்பம்‌ என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின்‌ திட்பமே (உறுதியே) ஆகும்‌; மற்றவை எல்லாம்‌ வேறானவை.

அயோத்தியில் ராம நவமி கொண்டாட்டம்

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலராமர் கோவிலில் முதல் ராம நவமி கொண்டாட்டம் கோலகலமாக நடைபெற்று வருகிறது.உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின் கொண்டாடப்படும் முதல் ராமநவமி விழா என்பதால், அயோத்தி நகரம் மீண்டும்…

இன்று ராம நவமி : ஆஞ்சநேயர் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள்

இன்று ராம நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதால், காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.இன்று ராம நவமி விழாவையொட்டி, நாடு முழுவதுமே பக்தர்கள் ஆஞ்சநேயர் கோவில்களிலும், ராமர் ஆலயங்களிலும் அதிகாலை…

திருப்பத்தூரில் பாஜக கொடியை எரித்த பாமக நிர்வாகி

திருப்பத்தூரில் பாமக நிர்வாகி ஒருவர், பாஜகவினர் மீதுள்ள அதிருப்தியால், பாஜக கொடியை தீயிட்டு கொளுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரியில் வசித்து வருபவர் மதன்ராஜ். இவர் தன்னுடைய முகநூலில் 2 வீடியோக்களை…

மக்களவைத் தேர்தல் எதிரொலி : டாஸ்மாக் இன்று முதல் 5 நாட்கள் விடுமுறை

மக்களவைத் தேர்தலின் எதிரொலியாக டாஸ்மாக் கடைகள் 17 முதல் 19 வரை மூன்று நாட்களும், ஏப்ரல் 21 மகாவீர்ஜெயந்தி மற்றும் மே 1 உழைப்பாளர் தினம் என மொத்தம் 5 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஏப்ரல் 17ம் தேதி…

இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வு

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், இன்று மாலை 6.00 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக…

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, கோவை, சென்னை அருகேயுள்ள கும்மிடிப்பூண்டி, சின்னசேலம், சங்ககிரி ஆகிய 7 பிளாண்ட்களிலும் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை தொடங்கி உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தஞ்சை பாரத் பிளாண்ட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் சிலிண்டர்…

கார் போர் அடிக்குது : பஸ்ஸில் சென்ற சிறுவன் பத்திரமாக மீட்பு

கோவையில் இருந்து தருமபுரிக்கு விசேஷ நிகழ்ச்சிக்காக, காரில் சென்ற சிறுவன், காரில் இருந்து இறங்கி பஸ்ஸில் ஏறிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், தற்போது அந்தச் சிறுவன் காவல்துறையினரின் துரித நடவடிக்கையில் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.கோவை கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு,…

கோவையில் பணப்பட்டுவாடாவைத் தடுத்த தன்னார்வ இளைஞர்கள்

கோவையில் துடியலூர் பகுதியில் அரசயில் கட்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த ஒருவரை மடக்கிப் பிடித்த தன்னார்வலர்கள் அவரை போலீசிடம் ஒப்படைத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கோவை மக்களவைத் தொகுதியில் இடதுசாரிகள் 7 முறையும், அதற்கு அடுத்ததாக காங்கிரஸ் 5 முறையும் வெற்றி…

குடும்ப அரசியல் செய்யும் திமுக போதையை ஊக்குவிக்கிறது : மோடி ஆவேசம்

குடும்ப அரசியல் செய்யும் திமுக போதையை ஊக்குவிக்கிறது என பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது ஆவேசமாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி),…