• Fri. Mar 29th, 2024

விஷா

  • Home
  • இன்றுடன் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு

இன்றுடன் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுபட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல்…

நாளை முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதியும் திட்டம் தொடக்கம்

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவ, மாணவிகள் நாளை முதல் பள்ளிகளிலேயே ஆதார் விவரங்களைப் பதிவு செய்யும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ்பொய்யாமொழி தொடங்கி வைக்க உள்ளார்.பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை 23 ம் தேதி…

கர்நாடக அரசு பள்ளிகளில் காலை உணவாக ராகி மால்ட் வழங்கும் திட்டம்

கர்நாடக அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவாக ராகி மால்ட் வழங்கும் திட்டம் தொடங்க இருப்பதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மதுசங்கரப்பா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும்…

கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிக்கும் மீனவர்கள்

தமிழக மீனவர்களைக் கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில் உள்ள…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 323: ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணைநடுவணதுவேதெய்ய – மடவரல்ஆயமும் யானும் அறியாது அவணம்ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின்கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்:புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்தமலி தாது…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் கவலையை தீர்க்க வேண்டும்என்றால்.. அதன் ஆணி வேரைகண்டுபிடிக்க வேண்டும்.! பேச வேண்டிய நேரத்தில் மட்டும்பேசினால்.. உங்கள் வாழ்க்கைஇனிமையாக இருக்கும்.! தன்னம்பிக்கை இருந்தால் தான்..குறுகிய வட்டத்தில் இருந்துவெளியில் வந்து மகிழ்ச்சியாகவாழ முடியும். சவால்களை தைரியமாகஎதிர்கொண்டால் மனம்உறுதி அடையும். ஒவ்வொரு வலியும்…

பொது அறிவு வினா விடைகள்:

1. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது?திண்டுக்கல் 2. தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் எது?திருநெல்வேலி 3. தமிழ்நாட்டின் சிறிய மாவட்டம் எது?கன்னியாகுமரி 4. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் யார்?பாத்திமா பீபி 5. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி…

குறள் 617

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளான் தாமரையி னாள் பொருள் (மு.வ): ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்‌; சோம்பல்‌ இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள்‌ வாழ்கின்றாள்‌.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் 9க்குப் பிறகு வெளியாக வாய்ப்பு

நாடாளுமன்ற தேர்தல் தேதியை மார்ச் 9ம் தேதிக்கு பிறகு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சலம், சிக்கிம் மற்றும் ஓடிஸா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியையும் வெளியிட முடிவு…

மார்ச் 22ல் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தொடங்க திட்டம்

2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வருகிற மார்ச் 22ஆம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் அருண்துமால் அறிவித்துள்ளார்.ஐபிஎல் தொடர் தற்போது 17வது சீசனை எதிர்நோக்கி உள்ளது. இதுவரை நடைபெற இந்த ஐபிஎல் தொடரை, தலா 5 முறை…